-100 %
Out Of Stock
கல்கி முதல் கண்ணன் வரை
மு.பரமசிவம் (ஆசிரியர்)
₹0
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1954இல் கல்கி அலுவலகத்தில் ஒரு பைண்டராக வேலைக்குச் சேர்ந்த மு. பரமசிவம் கல்கி, விந்தன் ஆகியோர் எழுத்துகளால் இலக்கியச் சுவை கண்டவர். தான் நேசித்த, பழகிய எழுத்தாளர்களான கல்கி, தமிழ்ஒளி, என்.ஆர். தாசன், எம்.எஸ். கண்ணன், சு. சமுத்திரம், அறந்தை நாராயணன், ஆர்.கே. கண்ணன் ஆகியோரது வாழ்வனுபவங்களை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அத்துடன் தன் நினைவலைகளையும் எழுத்தாக மாற்றியுள்ளார்.
Book Details | |
Book Title | கல்கி முதல் கண்ணன் வரை (Kalki Muthal Kannan Varai) |
Author | மு.பரமசிவம் (Mu.Paramasivam) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 0 |