புதிய தமிழ்ச் சிறுகதைகள் என்னும் இந்த நூல் இதுதான் சிறுகதைப் பொருள் என்று எவராலும் எல்லைக்கோடு போட இயலாது. சாதாரண ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு நிகழ்ச்சியின் ஒரு பகுதி எதுவும் சிறுகதையாக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு கதைப் பொருள் படைப்பாளனின் சூழல் படைப்பாளனின் மன எழுச்சி முதலானவற்றோடு மொழி ஆளுமையும் சேர்ந்த..
₹285 ₹300