-5 %
ஒரு துளி கடல்
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுயநலம் மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்களின் இறப்பு எப்பொழுதுமே தனித்துத் தான் முடியும்.
தான் இரண்டாண்டாகப் பழகும் பெண் பவ்யாவை மனைவி சம்மதத்துடன் மணப்பேன் என்ற சத்தியமூர்த்தி தன் தந்தையின் சொல்வதில் அவருக்கு ஏற்பில்லை, தங்கை பூர்ணிமாவிற்கு வந்த வரனையும் தட்டிக்கழிக்கிறான் கையிருப்பில் பணம் இல்லை என்ற காரணத்தால்.
பவ்யாவின் கடந்த காலம் அவளின் உடல் மூலதனத்தாலே ஓடியது என்று தெரிந்த பிறகு வாக்குவாதம் எழுகிறது அதில் எதிர்பாராமல் இறந்தும் போகிறாள் அங்கே வந்த பூர்ணிமா குற்றவாளியாக்கப்பட்டு ஓர் ஆண்டு சிறைதண்டனையும் பெறுகிறாள்.
சிறையில் இருந்து வந்தவள் வேலையிலும் சமூகச் சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள். பூர்ணிமா என்ற பெயரையும் ரோகிணி என்று மாற்றிக்கொள்கிறாள்.
தன் தாய்க்கு சிறுநீரக மாற்று கொடுத்த ரோகிணியை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்த ப்ரிதிவையை ஏற்றுக்கொள்கிறாள்.
பவ்யாவை கொன்றுவிட்டுக் காணாமல் போன சத்தியமூர்த்தியை அனாதை உடலாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரோகிணி பார்க்கிறாள்.
Book Details | |
Book Title | ஒரு துளி கடல் (Oru thuli kadal) |
Author | ராஜேஷ்குமார் (Raajeshkumaar) |
Publisher | ஆர்.கே.பப்ளிஷிங் (RK Publishing) |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர் |