Menu
Your Cart

சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது…

சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது…
சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது…
-5 %
சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது…
சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது…
சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது…
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1.சர்ப்ப வியூகம் : அமானுஷ்யத்தை மையமாக கொண்ட இரண்டு கிளை கதை. முதல் கதை... ஹரியும் ஜெயாவும் இளம் தம்பதிகள், ஊட்டி செல்லும்போது அவர்களுடன் பயணிக்கிறான்,ஜெயாவின் எட்டு வயது தம்பி வருண். அங்கு சென்றவுடன், அவன் நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைகின்றன.முதலில், அவற்றை கவனிக்காமல் விடும் ஹரிக்கு அதுவே பெரிய பிரச்சனையாக மாறி பின் விபரீதமாக உருவெடுக்கிறது. இரண்டாவது கதை... ஊட்டியில் உள்ள பெரிய செல்வந்தரின் மகள் துர்காவும், சென்னையில் உள்ள தொழிலதிபரின் மகன் வல்லப்பும் காதலிக்கிறார்கள்.ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.ஆனால், திருமணம் செய்தால் விபரீதம் நிகழும் என எச்சரிக்கிறார் குடும்ப ஜோதிடர். 2.ஏதோ நடக்கிறது..! : உளவியல் பேராசிரியர் அமிர்தவர்ஷிணி ஜூபிடர் டிவி சேனலில் நடக்கும் விவாத நிகழ்ச்சிக்கு பங்கேற்க செல்கிறாள்.கடைசி நேரத்தில், அந்த அரங்கத்தில் பங்கேற்பவர்கள் சிலர் மனநோயாளிகளாக இருந்து சமீபத்தில் குணமானவர்கள் என அறிந்து முதலில் அதிர்கிறாள்.பின்பு அவளின் அபரிமிதமான துணிச்சல் காரணமாக அதை ஒத்துக்கொள்கிறாள்.ஆனால், அந்த நிகழ்ச்சியின் தொடக்கமே யாரும் எதிர்பாராத விபரீதத்துடன் ஆரம்பிக்கிறது.அரங்கமே அதிர்கிறது.ஸ்தம்பிக்கிறது. இந்த இரண்டு கதைகளிலும் உளவியலையும் அமானுயுஷ்த்தையும் அறிவியலோடு சரிவிகிதத்தில் கலந்து தந்திருக்கிறார்...உங்கள் அபிமான எழுத்தாளர்.
Book Details
Book Title சர்ப்ப வியூகம் - ஏதோ நடக்கிறது… (SARPPA VIYUGAM - YETHO NADAKKIRATHU)
Author ராஜேஷ்குமார் (Raajeshkumaar)
ISBN 978-1685639129
Publisher ஆர்.கே.பப்ளிஷிங் (RK Publishing)
Pages 202
Published On Dec 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha