ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் சட்ட விரோதமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான ஒரு த்ரில்லர்.
மழை பெய்கிற ஒரு நள்ளிரவில் இளம்பெண் ஒருத்தி நெஞ்சுவலியால் அவதிப்படும் தன்னுடைய அப்பாவைக் அழைத்துக்கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டு அந்த மருத்துவமனைக்கு வருகிறாள்.
இரண்டு ட்யூட்டி ..
₹200 ₹210
பதவி மோக விளையாட்டு அதிக உயிர்பலிகளை வாங்கும்.
முதலமைச்சரை கொன்றுவிட்டு தான் அந்த நாற்காலியில் உட்கார ஆசைப்படும் அமைச்சர் பார்த்திபராஜன் போட்ட திட்டம் வெளியில் கசிந்து விடத் தொடர் கொலைகள் விழுகிறது.அமைச்சரின் ஆசைப்படி அனைத்தும் நடந்தேறுவதாகப் பிம்பத்தை உண்டாக்கி விவேக் தகுந்த ஆதாரத்துடன் அவர் மகனுட..
₹43 ₹45
தவறு செய்பவர்கள் எப்பொழுதும் தப்பித்துக் கொண்டு இருக்க முடியாது ஏதாவது ஓர் இடத்தில் அகப்பட்டு உண்மை வெளிவரும்.ஊழல் அமைச்சர்களைப் பதவியில் இருந்து இறக்க தகுந்த ஆதாரங்களைக் கொடுக்கும் பத்திரிக்கையாளரான லதிகாவை கண்டால் அரசியல்வாதிகளுக்கு வெறுப்பாக இருக்கிறது.
லதிகாவால் பதவியில் இருந்து தூக்கப்பட்ட குமர..
₹43 ₹46