1.சர்ப்ப வியூகம் :
அமானுஷ்யத்தை மையமாக கொண்ட இரண்டு கிளை கதை.
முதல் கதை...
ஹரியும் ஜெயாவும் இளம் தம்பதிகள், ஊட்டி செல்லும்போது அவர்களுடன் பயணிக்கிறான்,ஜெயாவின் எட்டு வயது தம்பி வருண். அங்கு சென்றவுடன், அவன் நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைகின்றன.முதலில், அவற்றை கவனிக்காமல் விடும் ஹரிக்கு அதுவே..
₹266 ₹280
பெண்களை மையப்படுத்திய இரு சமூக நாவல்களின் தொகுப்பு...
₹181 ₹190
பெண் எழுத்தாளர் தீர்க்காவும் , அவள் தோழி மதுவிகாவின் அண்ணனும் போலீஸ் அதிகாரியுமான வசந்த்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் சாதாரணமாக இருப்பது போல் தெரியும் விஷயங்கள், விசாரணையில் அடுக்கடுக்காய் திடுக்கிடும் சம்பவங்களாக மாறிவரவும் இருவரும் அதிர..
₹428 ₹450