Menu
Your Cart

வா.மு.கோ.மு.

புதுமைப்படுத்தப்பட்ட கலாச்சார நீரோட்டத்தை கடுமையாக மருதளிப்பவை வா.மு.கோமுவின் கவிதைகள். அன்றாட வாழ்வின் பிறழ்வுகளையும் உணர்ச்சிகளின் விசித்திரங்களையும் இக்கவிதைகள் அந்த வாழ்வின் அசலான மொழியிலேயே பேச முற்படுகின்றனர். வா.மு.கோமுவின் கவிதைகள் தரும் அதிர்ச்சி என்பது வெறும் அதிர்ச்சி மதிப்பிற்காக உரு..
₹86 ₹90
போலியானதொரு சித்தரிப்போ,மிகையுணர்ச்சியினூடான எழுத்தோ அல்லாமல் கொங்கு கிராமிய வாழ்வின் யதார்த்தத்தை எளிமையான நடையில் சொல்லிச் செல்பவை வா.மு.கோமுவின் படைப்புகள். பாலியல் அல்லாதொரு கொங்குக் கிராமிய வாழ்க்கை இவரது எழுத்துகளில் சாத்தியப்படாதா ? என்கிற நீண்ட கால விமர்சனத்துக்கு இவர் கொடுத்திருக்கும் பதிலட..
₹152 ₹160
இந்தக் காலம் தொடர்ந்து சிதறுண்ட மனிதர்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. எல்லாவிதமான இலட்சியவாதங்களும் அழிந்த ஒரு குப்பைமேட்டில் மனிதன் எங்கோ இரகசியமாக இறந்த போன ஒரு பறவையைப் போல கிடக்கிறான். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் கதைதான் இந்த நாவல். அரசியல், சமூகம், இலக்கியம் என அனைத்தும் ஏற்ப்படுத்தும் அவநம்பிக..
₹181 ₹190
பெண் இந்த பூமியின் மைய அச்சாக இருக்கிறாள். காந்தமாக தன்னைச் சுற்ற்யிருக்கும் உலகை சுழல விடுகிறாள். ஆண்கள் எப்போதும் ரகசியமாக தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நாவலின் நாயகி தன் சதுரங்கக் கட்டத்தில் உறவுகளை அவ்வளவு தந்திரமாக நகர்த்தியவண்ணம் இருக்கிறாள். எந்த சந்தர்ப்பத்திலும் எவராலும் தீண்ட முடியாத..
₹181 ₹190
பாலியல் எழுத்து என்னும் குறிப்பிட்ட வகைமைக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு எத்தளத்திலும் தனது படைப்பாளுமையை நிறுவ முடியும் என்பதை இக்கதைகள் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார் வா.மு.கோமு. காட்சிகளாக விரியும் கதைகளே எண்ணிடலடங்கா அர்த்தங்களை நமக்குள் விதைத்துச் செல்லும். முன்னங்காலை இழந்த சிறுத்..
₹152 ₹160
Showing 1 to 12 of 12 (1 Pages)