கடந்த பத்து வருடங்களில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் இவை. இவற்றை எழுதுவதற்கான சாராம்சம், அவை, அவற்றைப் பற்றி எழுத வைத்ததுதான். இலக்கியத்தை வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான காரணங்கள் என்ன என்பதைப் பற்றிய சிறிய விவாதம் இத்தொகுதியில் உண்டு.
சமகால எழுத்துக்கான ஊடகங்கள் எப்படி எழுத்தாளனை வதம் செய்கிறது என்ப..
₹133 ₹140
உரைநடையின்றி சங்கக் கவிதைகள் புரிவதில்லை. ஆனால் கவிஞர் ராணி திலக்கின் 2-வது கவிதை நூலான காகத்தின் சொற்கள் உரைநடையில் அமைந்த சங்கக் கவிதைகளைப் போல் உள்ளன. ஒரு பாட்டி கதை சொல்வது போலவும் இருப்பதால் மிகுந்த சுவாரஸ்யம் அளிக்கிறது. இதன் வடிவமோ சிறுகதையின் கால் பக்கத்தை வெட்டி வைத்ததுபோல் உள்ளது. மொழியோ க..
₹38 ₹40
உண்மையும் தைரியமும் நிறைந்த எழுத்து பராங்குசம் அவர்களின் தனிச்சிறப்பு. இவர் அச்சுக்காக எழுதியது மிகவும் குறைவு. இவருடைய சிறுகதைகள் கலாமோகினி, சிவாஜி, சுதேசமித்திரன் வாரப் பதிப்பு, தேனீ முதலியவற்றிலே வெளிவந்தன. வெங்கட்ராமன் தனிமனிதனின் ஏக்கங்களோடு விளையாடுபவர். கிருத்திகா தனிமனிதன் சமுதாயத்தில் போலி ..
₹266 ₹280
க.நா.சு. வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது சிறுகதைத் தொகுப்புகள் எதிலும் இடம்பெறாத கதைகளை இந்நூலில் தொகுத்திருக்கிறார் ராணிதிலக். இந்தக் கதைகளில் க.நா.சு.வின் வழக்கமான கதைகளுடன், விமர்சன அளவிலான கிண்டலும் நக்கலும் கொண்ட கதைகளையும் காணலாம்...
₹143 ₹150
க.நா.சு-வை இரண்டு வருடங்களாக மீண்டும் வாசிக்கத் தொடங்கும்போது, இடையில் குறுக்குச்சால் உழுவதுபோல் ந.சிதம்பரசுப்ரமண்யன் படைப்புகளை வாசிக்கத்தொடங்கினேன்.. கும்பகோணம் இளம் வாசகர் ஹரிஷ்தான்
ந.சி.சு.வை மீண்டும் வாசிக்க வைத்தவர். அவருடைய நாகமணி நாவல் வாசிக்கக் கொடுத்தார். நாகமணி நாவல் உருவாவதற்குக் காரணமாக..
₹152 ₹160
Showing 1 to 9 of 9 (1 Pages)