Menu
Your Cart

கன்யாவனங்கள்

கன்யாவனங்கள்
-5 % Available
கன்யாவனங்கள்
₹81
₹85
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
70 களுக்குப் பின் அரபு நாடுகளின் புதிய எண்ணெய். வளங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளைத் தேடி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஏராளமானோர் புலம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் பாலை நிலத்தின் கடும் போரட்டங்களும் நவீனத்துவத்தின் வசதிகளும் மதரீதியான சமூக அரசியல் அமைப்பின் கெடுபிடிகளும் நிறைந்த ஒரு புதிய எதார்த்தத்தை எதிர்கொண்டனர். இந்த எதார்த்தத்தினூடே மனித ஆசாபாசங்களின், ஒடுக்கப்பட்ட கனவுகளின், தீர்க்க முடியாத பெருமூச்சுகளின் கேவல்களையும் வன்மங்களையும் சித்தரிக்கிறது கன்யாவனங்கள். செல்வமும் காதலும் காமமும் பாவமும் ஆபத்துகளும் சூழ்ந்த ஒரு உலகத்தின் வசீகரத்தையும் இருளையும் இந்நாவலில் சித்தரிக்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. முன்னணி மலையாள நாவலாசிரியாரான புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் புகழ்பெற்ற படைப்பு இது.
Book Details
Book Title கன்யாவனங்கள் (Kanyaavanangal)
Author புனத்தில் குஞ்ஞப்துல்லா (Punathil Kungngabdulla)
Translator ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன் (Shek Mukammadhu Hasan Mukaidheen)
ISBN 9788189912413
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 144
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha