Menu
Your Cart

ஆலய பிரவேச உரிமை

ஆலய பிரவேச உரிமை
-100 % Out Of Stock
ஆலய பிரவேச உரிமை
₹0
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒவ்வொரு சீர்திருத்தவாதியும், ஏன் ஒவ்வொரு இந்தியனும், தோழர் சிதம்பரம் அவர்கள் எழுதிய இப்புத்தகத்தைப் படிப்பது மட்டுமின்றி ஒரு பிரதியை தமக்கென வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஆலய பிரவேசத்திற்கு ஆதரவாக பல கடுமையான போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருந்தாலும், பலர் தங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டிப் போராடினாலும், தோழர் சிதம்பரம் தயாரித்துள்ள இந்த ஆயுதமே ஆற்றல் மிக்கது; இதுவே இறுதி வெற்றியைப் பெற்றுத் தரும். - தந்தை பெரியார்
Book Details
Book Title ஆலய பிரவேச உரிமை (Aalaya Piravesa Urimai)
Author பி.சிதம்பரம் பிள்ளை (Pi.Sidhamparam Pillai)
Translator சிவ.முருகேசன் (Siva.Murukesan)
ISBN 9789381343579
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 256
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வில்லியம் ஸ்லீமெனின் 'எனது பயணங்களும் மீள்நினைவுகளும்' என்ற நூல் இந்த இரண்டாம் தொகுதியுடன் நிறைவு பெறுகிறது. மொகலாயக் கட்டடக் கலையின் பெருமிதங்களாகத் திகழும் தாஜ்மகால், குதுப்மினார் மற்றும் அக்கால மசூதிகள் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு ஸ்லீமெனின் பயணம் தொடர்கிறது. தைமூரின் படையெடுப்பு, ஆ..
₹333 ₹350
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தக்கிகன் என்ற வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான வடஇந்தியப் பயணிகளை கொன்று குவித்துக் கொள்ளையடித்து வந்தனர். இந்தக் கொடூரக் கும்பல்களை ஒழித்த பிரிட்டிஷ் அதிகாரிகளில் பெரிதும் பேசப்படுபவர் வில்லியம் ஸ்லீமென். இந்த நூல் இவரது பயணக் குறிப்புகளாகவும் மீள்நினைவு..
₹285 ₹300
உலகப் பயணியர் பட்டியலில் பிரெஞ்சு நாட்டுப் பயணியான பெர்னியருக்கு முக்கியமான இடமிருக்கிறது. மிகச்சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்தவர். சொந்தக்கார் ஒருவரின் ஆதரவில் வளர்ந்து பள்ளிக்கல்வியை முடித்தார். பிறகு சொந்த முயற்சியில் பெர்னியர் மருத்துவம் படித்தவர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இந்தப் படிப்பும் ..
₹570 ₹600
சிவாஜி ஒரு மிகச்சிறந்த தளபதி. ஒரு புதிய அரசைத் தோற்றுவித்த பெருமை அவரையே சேரும்... என்னுடைய படைகள் பத்தொன்பது ஆண்டுகளாக அவருடன் மோதின. அப்படியிருந்தும் அவரது சாம்ராஜ்யம் விரிவடைந்து வந்தது. - மாமன்னர் ஔரங்கசீப் ..
₹228 ₹240