Menu
Your Cart

பாரதிபாலன்

உண்மையில், சமூகம் கவலைப்பட வேண்டிய ஒரு அடிப்படைப் பிரச்சனையையே பாரதிபாலன் எடுத்துக் கையாண்டு இருக்கிறார். மூன்று முக்கிய பாத்திரங்கள் வழிக் கதையை நடத்துகிறார். வாசகர்களின் மனசாட்சியைத் தொட்டுச் சிந்திக்க வைக்கிறார். எத்தனைக் காலம் இந்த நிலை நீடிக்கப்போகிறது என்று கேள்வி கேட்கிறார். இந்த நிலை மாறாமல்..
₹295 ₹310
நீந்திக் கடக்கமுடியாத மனதின் உக்கிரத்தை, தகிப்பை, வேட்கையை அதன் மனவெளியை, மௌனங்கள் வழியே விரிந்துசெல்லும் அதன் காதல்வெளியை, ஆவேசத்துடன் வரைந்து செல்கிறது பாரதிபாலனின் எழுத்து. விரித்துக்காட்டும் காட்சியின் ஊடே, மன ஒலியும் மௌனங்களும் கசிந்து ததும்பி உயிராய் நெ ளிந்துகொண்டிருக்கிறது. இவரது மொழியின் தெ..
₹171 ₹180
தமிழ் நவீனப் புனைவில், வாழ்வின் ஆதாரங்களை இழந்துவிடாமல், பண்பாட்டு இழை முறிந்துவிடாமல் மக்கள் மொழியிலே ஈரவாடையுடன் உயிர் பெறுகிறது பாரதிபாலன் கதை உலகம்! ஒரு ஊரின் ஒரு பாதியும் மறுபாதியும்தான் இந்தப்புனைவு என்றாலும் வெளிகளைக் கடந்து நிற்கிறது! சிற்றெறும்பாய் நகரும் அன்பும் வன்மமும், இரவுகள் எழுப்பும்..
₹0
கடந்த இருபது ஆண்டு காலத்தில் (2000 – 2020) தமிழ்ச் சிறுகதைகளில் ஏற்பட்ட மாற்றங்களையும், வீச்சையும் இத்தொகுப்பில் கண்டடைய முடியும். இக்காலக்கட்டங்களில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், மக்களின் மனநிலை, வாழ்வு, தாக்கங்கள், பார்வை இவைகளை இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. சிறுகதைகளின் கதை மொழி, நுட்பம், எடுத..
₹580 ₹610
காலந்தோறும் தொடர்ச்சியாக தமிழ்ச் சிறுகதைகள் மாற்றம் கண்டு வந்துள்ளன. இந்த மாற்றம் சமூக வாழ்வில் ஏற்பட்ட அக, புற மாற்றங்கள். இதனைப் பண்பாட்டு மாற்றங்கள் எனலாம். வாழ்க்கை முறை, அதன் நடத்தை, எண்ணங்கள், விழுமியங்கள், கலை, பழக்கவழக்கங்கள், மொழி, நம்பிக்கை எனப் பல கூறுகளை உள்ளடக்கியது பண்பாடு. இத்தொகுப்பி..
₹513 ₹540
இறக்கிவைப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஒரு இடமோ, ஒரு கிளையோ தேவையாகத்தான் இருக்கிறது எல்லோருக்கும்! தலைச் சுருமாட்டை, நழுவவிட்டதும் வாங்கிக்கொள்ள சுமைதாங்கிகள் தயாராகத்தான் இருக்கின்றன.சுகமோ துக்கமோ நெஞ்சை நெருக்கும்போது நெஞ்சுக்குச் சிறிது விடுதலை வேண்டுமாகத்தான் இருக்கிறது.வாங்கிக்கொள்ள மட்டுமல்ல வர..
₹0
இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள். குறிப்பாக இதன் உள்ளடக்கம், எடுத்துரைப்பு, மொழி என்று ஒவ்வொரு அம்சமும் தனித்தன்மை கொண்டவை. கிராமப்புறங்களில் திண்ணைகளில் அமர்ந்து கொண்டு மணிக்கணக்கில் கதை சொல்லும் மரபு இன்றும் தொடர்கி..
₹190 ₹200
இத்தொகுப்பி ல் உ ள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை நீங்கள் வாசிக்கும்போது அறிவீர்கள். குறிப்பாக இதன் உள்ளடக்கம், எடுத்துரைப்பு, மொழி என்று ஒவ்வொரு அம்சமும் தனித்தன்மை கொண்டவை. இந்த அவசர உலகத்தில் நாம் இழந்துவிட்ட பரவசத்தை இக்கதைகள் நிச்சயம் மீட்டுத்தரும். இக்கதைகளை ..
₹166 ₹175
Showing 1 to 12 of 12 (1 Pages)