அத்வைதம் வேதங்களின் கருப்பொருளை உள்ளடக்கியதே. ஞானகாண்டத்தில் காணப்படும் கருத்துக்களின் விரிவாக்கமே அத்வைதம். நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் ஒரு தோற்ற மயக்கமே. காட்சிப் பிழையே. மனஉணர்வுகளின் புறவெளிப்பாடே. பொய்மையின் பிம்பமே. பிரும்மத்தின் நிழலே. இனிய கனவுகளின் மாயாஜாலமே. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்ட..
₹0
இந்தியாவிலேயே முதன் முதலில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் சி.பி. பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோத சி.பி.யை பின்பற்றி தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது அவர் சி.பி.யை நினைவு கூறத் தவறவில்லை. பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபோது 'சத்த..
₹0
நான் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் என்ற பொறுப்பில் இருந்தாலும், நான் இன்னும் என்னை ஒரு இந்தியனாகவே கருதுகிறேன். நான் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி அங்கு ஒரு சாதாரண குடிமகனாக வாழ விரும்புகிறேன். எங்களது உணவு, உடை, பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, வழிபடும் முறைகள், இசை, கட்டடக்கலை, ..
₹0
மௌனம் அவரது மொழி. வாய்மை அவரது வாழ்க்கை. கௌபீனம் அவரது உடை. பிட்சை அவரது உணவு. காற்றுப்புகாத குகை அவரது கோடை வாசஸ்தலம். பாம்பும் தேளும் அவரது நண்பர்கள். துன்பம் அவர் விரும்பி அனுபவித்த பேரின்பம். பரம்பொருளோடு ஒன்றிய நிலை அவரது பொழுதுபோக்கு. “நான் யார்?” என்ற ஆத்ம விசாரணைத் தத்துவத்திற்கு அவர்தான் பே..
₹0
நமது அரசியல் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லே காணப்படவில்லை. நிதிநிலை அறிக்கை என்ற சொல்தான் காணப்படுகிறது. சட்டத்தில் இல்லாத சொல் எப்படியோ நடைமுறைக்கு வந்துவிட்டது. இதைப்போலவே பாரளுமன்ற கமிட்டி என்ற சொல்லுக்கு எந்த விளக்கமும் அரசியல் சட்டத்தில் இல்லை. ஜீரோநேரம் (Zero hour) என்ற சொல் பாரளுமன்ற விதிகளில..
₹0
உடல், மனம் - ஆன்மா ஆகியன நன்கு செயல்பட யோகத் தத்துவங்கள் வழிகாட்டுகின்றன என்பர். இந்நூல் மிக எளிய நடையில் அத்தத்துவங்களை விளக்குகிறது. மனம், தியானம், பிராணாயாமம், ஆன்மா, சமாதி, தவம், ஆன்ம சிகிச்சை, மரணம் - மறுபிறவி, சித்திகள் என்னும் அற்புத ஆற்றல், யோக தத்துவமும் இறை மறுப்பும் என்று 14 தலைப்புகளில் ..
₹0
வறுமையும், ஏற்றத் தாழ்வும் எங்கே இருக்கிறதோ அங்கே வன்முறையும் கலவரமும் இருக்கத்தான் செய்யும். இது இயற்கை நியதி. தலைவர்கள் சொல்வதை தொண்டர்கள் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும். தேவையற்ற சிந்தனைகளும், விவாதங்களும், சந்தேகங்களும், ஆலோசனைகளும் கட்சி நலனுக்கு எதிரானது. தலைமைக்குக் கட்டுப்பட்டு உறுதியு..
₹0
Showing 1 to 8 of 8 (1 Pages)