-100 %
Out Of Stock
மனம் ஆன்மா மறுபிறவி
ச.இராசமாணிக்கம் (ஆசிரியர்)
₹0
₹0
- Year: 2006
- Page: 152
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உடல், மனம் - ஆன்மா ஆகியன நன்கு செயல்பட யோகத் தத்துவங்கள் வழிகாட்டுகின்றன என்பர். இந்நூல் மிக எளிய நடையில் அத்தத்துவங்களை விளக்குகிறது. மனம், தியானம், பிராணாயாமம், ஆன்மா, சமாதி, தவம், ஆன்ம சிகிச்சை, மரணம் - மறுபிறவி, சித்திகள் என்னும் அற்புத ஆற்றல், யோக தத்துவமும் இறை மறுப்பும் என்று 14 தலைப்புகளில் இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
Book Details | |
Book Title | மனம் ஆன்மா மறுபிறவி (Manam Aanmaa Marupiravi) |
Author | ச.இராசமாணிக்கம் (Sa.Iraasamaanikkam) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 152 |
Year | 2006 |