-10 %
மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள்
₹315
₹350
- Year: 2012
- ISBN: 9789381343098
- Page: 294
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1653 இல் வெனிஸ் நகரத்திலிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்த நிக்கொலா மனுச்சிக்கு அப்போது வயது பதினான்கு. மனுச்சி ஔரங்கசீப்பின் சகோதரர் தாராவின் போர்ப்படை வீரனாகவும் மொகலாய அரசவை மருத்துவராகவும் பணியாற்றியவர். மன்னர் ஷா ஆலமின் சினத்திற்கு ஆளாகி இவர் சிறைபிடிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பி கோல்கொண்டா மன்னரின் அரசவையில் மருத்துவரானார். இறுதியில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அடைக்கலம் புகுந்தார். மொகலாய ஆட்சியின்போது தான் பெற்ற அனுபவங்களை மனுச்சி Storia do mogor என்ற நூலாக எழுதினார். சுமார் 2000 பக்கங்கள் கொண்ட இந்த நூலை சென்னையிலிருந்தபோது எழுதியுள்ளார். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் வில்லியம் இர்வின்.
Book Details | |
Book Title | மொகலாய இந்தியாவில் எனது பயணக் குறிப்புகள் (Mughalaaya Indiavil Enathu Payana Kurippugal) |
Author | நிக்கொலா மனுச்சி (Nikkolaa Manuchchi) |
Translator | ச.சரவணன் (Sa.Saravanan) |
ISBN | 9789381343098 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 294 |
Year | 2012 |
Category | India History | இந்திய வரலாறு |