-5 %
புத்தர் போதனைகள்
₹90
₹95
- Edition: 3
- Year: 2016
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
துக்கம் - துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப் பற்றியே நான் போதனை செய்கிறேன். ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை; துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை; உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை; சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை. கர்ம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள் பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம். ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது; ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது; ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது? தாமரை இலை மேல் தண்ணீர் போலவும், ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.
Book Details | |
Book Title | புத்தர் போதனைகள் (Buddhar pothanaigal) |
Author | புத்தர் (Puththar) |
Translator | ப.ராமஸ்வாமி (P. Ramaswamy) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 144 |
Year | 2016 |
Edition | 3 |
Format | Paper Back |
Category | Buddhism | பௌத்தம், Essay | கட்டுரை |