Menu
Your Cart

மூன்றாம் பாலின் முகம்

மூன்றாம் பாலின் முகம்
-5 %
மூன்றாம் பாலின் முகம்
பிரியா பாபு (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பெற்றோர்கள் முதல் இடஒதுக்கீடு வரை சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிப்பு, கேவலமும் காமமும் சரிபாதியாய்க் கலந்து பார்க்கப்படும் குரூரப் பார்வை, தீண்டாமைக்கென்றே பிறப்பெடுத்தது போல் பிரயோகிக்கப்படும் அருவெறுப்பு... இன்னும் எத்தனையோ சொல்லமுடியாத அம்புகளால் குத்தப்பட்டு நிற்கும் அவலம் அரவாணிகளுடையது. எந்தச் சூரியன் விழிக்கும்? எப்படிப் பொழுது விடியும்? என்று அரற்றுவதைவிட ஒவ்வொருவருக்குமான மனிதநேயம் மட்டுமே அவர்களுக்குத் தீர்வு காணும். அந்த வகையில் தமிழில் ஓர் அரவாணியின் பேனா எழுதிய முதல் நாவல் இது.
Book Details
Book Title மூன்றாம் பாலின் முகம் (Moondram palin mugam)
Author பிரியா பாபு (Piriyaa Paapu)
ISBN 9788190745321
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 108
Year 2014
Edition 2
Category Novel | நாவல், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Queer Literature | பால்புதுமையினர் இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author