Menu
Your Cart

கிருஷ்ணதந்திரம்

கிருஷ்ணதந்திரம்
-5 % Out Of Stock
கிருஷ்ணதந்திரம்
₹266
₹280
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இசை படிப்பை முடித்துவிட்டு நண்பன் ராகவ்வுடன் சொந்த ஊரான கண்ணமங்கலத்திற்கு வரும் ஷ்யாமளாவிற்கு வந்த நொடி முதல் புரியப்படாத மர்மங்கள் கொண்ட விஷயங்கள் ஊரில் நடக்கிறது என்று தெரிந்துகொள்கிறாள் அதற்குக் காரணம் ஊருக்குள் வந்த பைராகி என்று ஊர் மக்களால் குற்றம்சாட்டப்படுகிறது.கிருஷ்ணன் தரிசனம் தருவார் என்ற ஐதீகத்தைப் பிடித்துக் கொண்டு அவரை வரவைக்கப் பைராகிச் செய்யும் செயல்கள் பலித்துத் தான் விரும்பியதை அடைந்துவிட்டே பூமியை விட்டு செல்கிறார்.பைராகியால் கண்ணமங்கலத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.வந்தது கிருஷ்ணன் என்ற உண்மை பைராகியோடு மண்ணில் புதைந்து போகிறது.ஒவ்வொரு மனிதனின் ஆசையும் மற்றொருவனுக்குக் கேலிகூத்தாகத் தெரிவதும் இயல்பே. கண்ணமங்கலத்தில் கடவுள் கிருஷ்ணனின் புல்லாங்குழல் இருப்பதாக ஒரு வரலாறு இருக்கிறது. கடவுள் இருக்கார் அவரே அனைத்தும் நடத்துகிறார் என்பது விவாதத்துக்கு உட்பட்டது என்றாலும் நம்பியவர்கள் உதவி செய்யும் அனைத்து மனிதர்களையும் கடவுளாகப் பாவிக்கின்றனர் மறுப்பவர்கள் உதவி செய்யும் மனிதர்களை நல்உள்ளம் கொண்ட சகமனிதனாகவே ஏற்றுக்கொள்கின்றனர்.
Book Details
Book Title கிருஷ்ணதந்திரம் (கிருஷ்ணதந்திரம்)
Author இந்திரா சௌந்தர்ராஜன் (Indhiraa Sowndharraajan)
Publisher திருமகள் நிலையம் (Tirumagal nilayam)
Pages 408
Published On Jan 2010
Year 2010
Edition 5
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், செய்த அதிசயங்கள், மக்களுக்குச் செய்த நன்மைகள், மொத்தத்தில் ஆன்மிக வாழ்க்கைக்குச் செய்..
₹309 ₹325
ராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான். வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் 'ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத கஷ்டமா ..
₹238 ₹250
OUT OF THE BLUE - Indra Soundar Rajan(Translator - Aswini Kumar):..
₹380 ₹400