Menu
Your Cart

ம.லெனின்

மழலையர் பள்ளிக் குழந்தைகள் தொடங்கி மருத்துவம், பொறியியல் படிப்பது வரையிலான எல்லாவற்றிற்கும் வழிகாட்டிகள் கிடைக்கின்றன. இதற்கு முன் கேட்கப்பட்ட கேள்விகள் இவைதான்..இவற்றிற்கான விடைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டால் இனிமேல் வருவதை எளிதாக எதிர் கொள்ளலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி..
₹54 ₹60
கட்டடக் கலை குறித்த அரிய தகவல் களஞ்சியமாக இது தொகுக்கப்பட்டிருக்கிறது. உலகில் மனித குல முன்னேற்றத்திற்குச் சான்று பகர்பவைகளாகக் காலத்தை வென்று நிற்கும் கட்டடங்கள் பற்பல. அவற்றைப் பற்றிய சுவையான செயதிகள் எவரும் படித்து மகிழத் தக்கவை. பொது அறிவை வளர்த்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தச் செய்திகள் இன்ற..
₹45 ₹50
இன்றைக்கு தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், கணினிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. அவற்றைக் கையாள்கிறவர்கள் அதிகரித்துவிட்டார்கள். காவல் பணியில் இருப்பவர்கள் தொடங்கிக் கட்டுமானப் பணிவரை எங்கும் கணினி, எதிலும் கணினி என்றாகிவிட்ட நிலையில்..... கணினிப் பணியில் ஈடுபட்டிருக்கும் ..
₹200 ₹222
பெற்றோரும் பிள்ளைகளும் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஏனென்றால் இந்த நாட்டினால் உங்களுக்கும் உங்களால் நாட்டுக்கும் நன்மை கிடைக்க வேண்டாமா?வீர தீர சாகசங்களுக்கும் இதில் ஏராளமான வாய்ப்புகள் உண்டு. விடுமுறையை உல்லாசமாகக் கழிப்பீர்கள். அவை எல்லாவற்றையும் உங்கள் விருப்பம்போல் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டி..
₹122 ₹135
தன் தகுதி ஒன்றையே துணையாகக் கொண்டு விண்ணுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா. அவருடைய சரித்திரம் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய ஒன்றாகும். நம் நாட்டில் எத்தனையோ கல்பனா சாவ்லாக்கள் மறைந்து கிடக்கலாம்.அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதற்கு அவர..
₹126 ₹140
100  மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்பவர் 96 ஆவது மீட்டரில் சலித்துப் போகலாமா?  அந்தக் கட்டத்தில்தானே இன்னும் கொஞ்சம் அதிக முயற்சியை வெளிப்படுத்த வேண்டும். அப்போது பார்த்துத் தளர்ந்து போனால் அதுவரை ஓடிவந்த தூரம் வீண் என்று ஆகிவிடாதா? வெறுங்கை என்று ஏன் நினைக்க வேண்டும்? விரல்கள் ஒவ்வொன்றும் மூ..
₹89 ₹99
இனி நீங்கள் படிக்கப்போவது எல்லாமே உங்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும். வித்து ஊன்றப்பட்டு விட்டது. இனி விளைச்சலை அறுவடை செய்யுங்கள்.இதுவரை செயல்பட்டு வந்ததை விடவும் திறமையான முறையில் செயல்படுவதற்கு நீங்கள் விரும்பினால் இதில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை அப்படியே பின்பற்ற வேண்டும். அப்படிச் ச..
₹69 ₹77
உலகில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் கொஞ்ச பேர்தான். நேரம் இல்லாமல் அவதிப் படுபவர்களே அதிகம் இங்கு. இவர்கள் வீட்டைக் கவனிக்க நேரமே இல்லை என்கிறார்கள். திறமை இருக்கிற நீங்கள் ஏன் புதிய முயற்சிகளில் இறங்கக்கூடாது என்றால் எங்கே நேரம் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள். ஐந்து நிமிடம் ஒதுக்கி உடற்பயிற்சி..
₹140 ₹155
மூளைத் திறத்தையும் செயல் வேகத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து வெற்றிக் கோட்டைத் தொட்டுவிடத் துடிக்கும் தொழில் முனைவோர்கள் படிக்க வேண்டிய புத்தகம். சிலர் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் குறுக்கு வழிகளை நாடுவார்கள். இவர் வழி என்றுமே நேர்வழிதான். அமெரிக்க மண்ணில் பிறந்தாலும் அகில உலகிற்கும்..
₹90 ₹100
பெற்றோர், பிள்ளைகள் இந்த இரண்டு தரப்பினரின் ஆவலையும் நிறைவேற்றும் வகையில் இந்தப் புத்தகம் இருக்கும். பிள்ளைகளும் வெகு காலத்திற்கு முன்னதாகவே தாங்கள் ஈடுபடப் போகும் துறை பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.இந்தக் கேள்வி எல்லாருடைய மனத்திலும் எழுவது இயற்கை. இன்றைய பெற்றோர்..
₹90 ₹100
Showing 1 to 10 of 10 (1 Pages)