-5 %
அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்
சி.சைலேந்திர பாபு IPS (ஆசிரியர்)
₹166
₹175
- Edition: 1
- Year: 2016
- ISBN: 978-8184467741
- Page: 232
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விஜயா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சின்னஞ்சிறு நாடான ஜப்பான் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்க அம்மக்களின் திறமை, பொறுப்புணர்வு, அக்கறை, நாட்டுப்பற்று என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் மனித வளத்திலும், இயற்கை வளத்திலும் அவர்களை விட பல மடங்கு பெரிய நாடான நாம் ஏன் இன்னும் வளரவில்லை? அவர்களால் முடியும் என்றால் நிச்சயம் நம்மாலும் முடியும், என்கிறார் ஆசிரியர். முதலில் இந்த நூலின் இதயமான 'புஷிடோ' எனும் பகுதியை படித்துவிட்டு பின்னர் ஒவ்வொரு பகுப்பையும் வரிசையாக படிக்குமாறும் அறிவுறுத்துகிறார்.
A small country that was very badly affected in the second world war, slowly grew up to be one of the most developed countries in the world, thanks to the hard work and determination of its citizens. "If they can, Why not we? ", asks Dr. S. Sylendra Babu IPS, author of this book.
Book Details | |
Book Title | அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும் (Avarkalal Mudiyum Endral Nammalum Mudiyum) |
Author | சி.சைலேந்திர பாபு IPS (Si.Sailendhira Paapu Ips) |
ISBN | 978-8184467741 |
Publisher | விஜயா பதிப்பகம் (vijaya pathipagam) |
Pages | 232 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம் |