குட்டி ரேவதியின் கதைகள் யதார்த்தத்தில் அடங்காதவை. தன் உடலைக் கொண்டாடும் பெண் மனம், தன்னை இயற்கையின் முழுமையானதொரு கூறாக உணரும் பெண் மனம், கட்டற்ற விடுதலையைக் கோரும் பெண் மனம், அதன் நடைமுறைச் சிக்கல்களைத் தகர்த்தெறிய விரும்பும் பெண் மனம், அதற்கான பெண்ணிய அரசியலைக் கட்டமைக்க விழையும் பெண் மனம் என நுட்..
₹189 ₹199
‘நிழல் வலைக் கண்ணிகள்’ சாதியை ஒழிக்கும் பெண்ணிய அரசியல், நவீன தமிழ்க் கவிதையில் இயங்கும் ஆதிக்க அரசியல், ஈழ அரசியல் ஆகிய மூன்றும் மையப் பொருள்களில் கட்டுரைகளாக பதிவாகியுள்ளன. மானுட விடுதலைக் கருத்தியல் விவாதங்களில் தொடாமல் புறக்கணிக்கப்பட்ட முடிச்சுகளை, சிக்கல்களை அவிழ்க்கத் துணிந்திருக்கிறார் குட்ட..
₹143 ₹150
தொன்மை தானே சொல்லுங் காலைஉரையொடு புணர்ந்த பழமை மேற்றே தொல்காப்பியம் ,செய்யுள்களில் 229..
₹95 ₹100
இக்கவிதைகள் கோபம் கொள்கின்றன, காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மனநிலை, ஜீவிதத்தின் உயிர்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக்காட்டும் தன்மை ஆகியவை இக்கவிதைகளில் தனித்து நிற்கின்றன...
₹48 ₹50
உலகடங்கலிற்குப் பின்பான அகப்பரிமாணங்களையும் புற உலகங்களையும் தொட்டுச் செல்கின்றன, குட்டி ரேவதியின் குறுங்கதைகள்.
தன்னை மீறிய மனித வாழ்வியலைத் தொட்டுச் செல்லும் குறுகிய கணங்களையும் நிகழ்வுகளையும் மட்டுமே பதிவு செய்ய விரும்பியிருக்கிறார்.
பெண் உளவியல், உடலை மீறிய வெளி, துறவு, காதல், பிரிவு, இசை என எல்..
₹162 ₹170
பெண்ணின் உடலரசியலைப் பேசும் இந்தப் பிரதி, முலைகள் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்துளிகள் என்று அறிவித்து, பெண்ணை நுகரும் உடலாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பொதுபுத்தியைத் தகர்க்கிறது...
₹38 ₹40
யதார்த்தத்திலும் கற்பனையிலும் இடையில் உள்ள மாயவெளியில் துல்லியமாய் விரியும் குட்டி ரேவதியின் இச்சிறுகதைகள் கதைகளத்திலிருந்து எல்லோரும் நகர்ந்துவிட்ட பின்னும் பேரண்டத்தின் சாட்சியாய் மூச்செறிபவை...
₹143 ₹150