Menu
Your Cart

சினுவா அச்சிபி

ஆப்பிரிக்காவில் ஓர் பழங்குடி சமுதாயத்தில் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வருகையால் நிகழும் மாற்றங்களை பற்றிய நாவல் இது. நாவல் ஒக்கொங்வோ என்ற ஈபோ இன மனிதனை பற்றியது. இவன் மூலமாக இவனது இனத்தையும் நாகரீகத்தையும் நமக்கு காட்டுகிறார் சினுவா. அவனுடையது பழங்குடி சமுதாயம். அதற்கே உரிய மூடப்பழக்கங்களையும் நெற..
₹261 ₹275
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சினுவா ஆச்சிபியால் வெவ்வேறு இலக்கிய நடைகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ஆபிரிக்க மக்களின் பண்பாடு, கலாசாரம், பழக்க வழக்கங்கள் போன்ற பலவற்றை இந்தத் தொகுப்பிலிருக்கும் சிறுகதைகள் தெளிவுபடுத்தும்...
₹95 ₹100
Showing 1 to 2 of 2 (1 Pages)