Menu
Your Cart

கவிக்கோ அப்துல் ரகுமான்

2014 ம் ஆண்டு முதல் கவிக்கோ அவர்கள் மறையும் வரை அவரது கவிதைகள் இனிய உதயம் இதழில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்தக் கவிதைகளை எல்லாம் அவரது சகோதரர் ஹாஜி அப்துல் ரஷீது அவர்கள் தொகுத்து பைண்டு செய்து வைத்திருந்தார். அதை நூலாக வெளிக்கொணருமாறு அவரும்¸ கவிக்கோ அவர்களின் மகள் திருமதி வஹிதா¸ அவரது மருமகன் ஹாஜி..
₹133 ₹140
“தமிழ்க் கவிதைக்குப் புதிய தரிசனங்களைத் தந்து வருகிற இந்த அபூர்வ சிருஷ்டிகர்த்தாவிடமிருந்து எதிர்பாராத ஒரு பொக்கிஷம் நமக்குக் கிடைத்திருக்கிறது. இலக்கியத்தின் விலாசங்களையும் வாழ்க்கையின் அகல நீளங்களையும் அளந்து சொல்லும் கட்டுரைகளாக… கலீல் ஜிப்ரானுடைய மந்திரச் சொல் மயக்கமும் ஆஸ்கார் ஒயில்..
₹95 ₹100
ஆலாபனை - கவிக்கோ:'கவிக்கோ' அப்துல் ரஹ்மானின்சாகித்ய அகாடெமி விருது பெற்ற ஆலாபனை தொகுப்பிலிருந்து:கண்ணீரின் ரகசியம்....'இறைவா எனக்குப்புன்னகைகளைக் கொடு’ என்றுபிரார்த்தித்தேன்அவன் கண்ணீரைத் தந்தான்‘வரம் கேட்டேன்சாபம் கொடுத்து விட்டாயே’என்றேன்புத்தகத்திலிருந்து சில ..
₹95 ₹100
ஜுனியர் விகடனில் “இது சிறகுகளின் நேரம்” என்ற தலைப்பில் எழுதிய சுமார் 200 கட்டுரைகளின் தொகுப்பு தான் ‘இது சிறகுகளின் நேரம்’ இரண்டு பாகங்களும். பாகம் – 1ல் 85 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன...
₹380 ₹400
ஜுனியர் விகடனில் “இது சிறகுகளின் நேரம்” என்ற தலைப்பில் எழுதிய சுமார் 200 கட்டுரைகளின் தொகுப்பு தான் ‘இது சிறகுகளின் நேரம்’ இரண்டு பாகங்களும். பாகம் – 2ல் 101 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன...
₹475 ₹500
என் தோழர் ரகுமானைக் கைகளைப் பற்றி 'அழைத்துப் போன மரணம் தொடந்து அவர் அறைகளில் நுழைந்து 'சில கவிதைகளைக் கைப்பற்றி ஆரூர்த் தமிழ்நாடனிடம் கொடுத்திருக்கி நக்கீரன் கோபால் “நல்லது, 'வாழும் கவிதைகளோடு 'நாம் வைத்துவிடுவோம்" என்று சொன்ன மறுநொடியில் இந்நூல் நம் மடியில்! - ஈரோடு தமிழன்பன்..
₹57 ₹60
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் பங்குபெற்ற கவியரங்கங்களில் பாடப்பெற்ற கவிதைகளின் முதல் தொகுதியே ‘இறந்ததால் பிறந்தவன’; என்று தொகுத்து தரப்பட்டுள்ளது. சில எடுத்துக்காட்டுகள்: வேலூரில் கவிஞர் கண்ணதாசன் தலைமையில் கவியரங்கம். தலைப்பு: குடும்ப நலம். நடந்த இடம் ஒரு கல்யாண மண்டபம். என் கவிதையை இப்படித் த..
₹219 ₹230
கவிக்கோவின் தத்துவக் கோலங்கள், அவருடைய வாழ்க்கை பற்றிய விவரங்கள், ஜனாதிபதி அப்துல்கலாம், உவமைக்கவிஞர் சுரதா, கவிஞர் மீரா பற்றிய கட்டுரைகள் வசன கவிதை நடையில்… இல்லை என்பதிலிருந்து உண்டு உண்டாகிறது இல்லை இல்லை என்றால் உண்டும் இல்லை கண்ணீர் ஆன்மா எழுதும் காதல் கடிதம். ஒன்றில் இன்ப..
₹114 ₹120
1995 களில் “ஜூனியர் விகடனில்” வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கவிஞர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும் அவர்களுடைய இதயம் ஒரே மொழியில் பேசுகிறது. அது கண்ணீராலும், புன்னகையாலும் ஆன மொழி; எல்லோருக்கும் பொது மொழி; திணிக்கப்படும் மொழி அல்ல; சுவாசத்தைப் போல காதலைப் போல சுயமாகச் சுரக்கும் மொழி. இந்..
₹285 ₹300
“எம்மொழிக்கும் மூத்தவளே! எம்மொழியாய் வாய்தவளே! செம்மொழியாய் மொழிகளுக்குள் செம்மாந் திருப்பவளே! நயந்த மொழிகளிங்கு நாலாயிர மிருந்தும் உயர்ந்தவளே உன்னைப்போல் உயிர்மெய்யோ டிருப்பவர் யார்? வாயின் சுவாசமே! வைத்தாலும் தித்திக்கும் காயாத கனிச்சுவையே! காதருந்தும் கள்ளே! எம்மொழி செம்மொழி ..
₹214 ₹225
ஒளி எல்லா இடங்களிலும் ஒளிந்திருக்கிறது அது சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுகிறது மேகத்திலிருந்து மின்னலைப் போல் கல்லிலிருந்து தீப்பொறி போல் கவிதையும் அப்படித்தான் ஒளி காணும் பொருள்களிலும் இருக்கிறது கவிஞனுக்குள்ளும் இருக்கிறது மின்னல்களை தீப்பொறிகளை மறைந்து விடாமல் பாதுகாத்து வைப்பதுதான் கவிஞனுடைய..
₹105 ₹110
“கம்பனைப் பயிலும்போதெல்லாம் அவன் கவிதைத் திறன் மட்டுமின்றி அவனுடைய அரவியல், சமூகக் கருத்துக்கள் என்னை வியப்பில் ஆழ்த்துவதுண்டு. அந்தக் கருத்துக்கள் அவன் காலவுணர்வுக்குள் கட்டுப்பட்டுக் கிடக்காமல், அவனுக்குப் பின்னால் எத்தனையோ நூற்றாண்டுக் காலம் கடந்து தோன்றிய புதிய முற்போக்குக் கருத்துக்களோடு ஒத்திர..
₹67 ₹70
Showing 1 to 12 of 42 (4 Pages)