
-4 %
மகரந்தச் சிறகு
கவிக்கோ அப்துல் ரகுமான் (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Year: 2017
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“கஸல்” காதல் பொய்கையில் மலரும் பூ
ஆழ்மனத்தின் ஆசைகளே அதன் வண்ணங்களாக ஒளிர்கின்றன.
உணர்வுகளின் சௌந்தர்யமே அதன் நறுமணமாகக் கமழ்கிறது.
காதலின் கண்ணீரே அதன் பனித்துளியாய்த் திரள்கிறது.
வாழ்வின் ரகசியமே அதன் தேனாகச் சுரக்கிறது.
“கஸல்” பூக்களில் நான் அமர்ந்து தேன் அருந்தியபோதெல்லாம் என் சிறகுகளில்
ஒட்டிக்கொண்ட மகரந்தத்தைத்தான் உங்களுக்குத் தந்திருக்கிறேன்.
இவ்வாறு நூலின் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தனது முன்னுரையில் கூறியுள்ளார்.
Book Details | |
Book Title | மகரந்தச் சிறகு (magarandha chiragu) |
Author | கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Apdhul Rakumaan) |
Publisher | யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's) |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Love | காதல், Essay | கட்டுரை, Literature | இலக்கியம் |