பால்வீதியில் உள்ள
சர்ரியலிஸப் பரிசோதனைக்
கவிதைகள்
எப்படி உருவாயின
என்பதை விளக்கும்
நூல்.
ஒவ்வொரு கட்டுரையும்
ஒரு வசன கவிதை...
₹57 ₹60
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றி பாடிய கவியரங்கக் கவிதைகளின் தொகுதிதான் “முத்தமிழின் முகவரி”.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றி பாடிய கவியரங்கக் கவிதைகளின் தொகுதிதான் “முத்தமிழின் முகவரி”. இந்நூலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்.
கலைஞர் தலைமை ஏற்றிருந்..
₹67 ₹70
முத்துக் குளிக்க வாரீகளா? - கவிக்கோ:முத்துக் குளிக்க வாரீகளா? என்ற தலைப்பில் “தமிழ் இந்து” நாளேட்டில் தொடராக வந்து பெருத்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு...மேலும் இந்நூல் “மத நல்லிணக்கம்,அறிவியல்,மனிதயின வரலாறு,தமிழியல்,இலக்கியம்,சமய ஒப்புமை” என்று பல பொருளில் கட்டுரைகள் அமைந்துள்ளன...
₹143 ₹150
சென்னையில் என் தலைமையில் ஒரு கவியரங்கம் நடந்தது. அதில் பாலுமகேந்திரா¸ கே.எஸ். ரவிக்குமார்¸ பார்த்திபன் போன்ற பிரபலமான
இயக்குநர்கள் கலந்து கொண்டு கவிதை பாடினர்.
அப்போது இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் அவர்கள்¸ “திரைப் படங்களுக்குப் பாடல் எழுதாமலே திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு இணையாகப் புகழ்பெற்றவர் ..
₹266 ₹280
பேரறிஞர் அண்ணா பற்றி கவியரங்கங்களில் பாடிய கவிதைகளின் தொகுப்பே “விதைபோல் விழுந்தவன்” என்னும் இந்நூல்.
ஒரு கவியரங்கத்தில் அண்ணாவைப் பற்றி
அழுகின்ற போதும்
மேகம்போல் அழுதவன்நீ
விழுகின்ற போதும்
விதையைப் போல் விழுந்தவன்நீ
இப்படிப் பாடுகிறார் கவிக்கோ.
இந்நூலிற்கு கலைஞர் அவர்கள் வழங்கிய முன்னுரையில் “..
₹48 ₹50