Menu
Your Cart

சி.ஜே.ராஜ்குமார்

இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய ஆங்கிலத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட ..
₹266 ₹280
காமிரா தேர்வு எவ்வளவு முக்கியமோ, அதற்கேற்ற லென்ஸ் தேர்வும் மிகவும் முக்கியமானது. டிஜிட்டலில் புதிய தொழில் நுட்பங்கள் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய புத்தகங்களின் தேவையும் இன்றியமையாததாகிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்ந்து தங்களை புதுப்பித்துக்கொள்வதும் அவசியம்...
₹285 ₹300
குறைந்த முதலீட்டுப் படங்கள்  இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை படத்தோடு சேர்ந்து வெளியாவதோடு, இவ்வளவு குறைந்த முதலீட்டில்கூட ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா என்று பலர் ஈர்க்கப்பட்டு திரைப்படத்துறையை நோக்கி வரும் முதல..
₹219 ₹230
உலகின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களால் உருவாக்கப்பட்டு தொடர்ந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்யும் கேமர் இமேஜ் திரைப்பட விழாவின் முக்கியத்துவத்தையும் அதன் மூலம் உலகில் தலைசிறந்த ஒளிப்பதிவு செய்யப்பட்ட திரைப்படங்கள் பற்றிய விஷுவல் தகவல்களோடு கேமர் இமேஜ் திரைப்படவிழாவில் பங்கேற்பது எப்படி என்பது பற்றியும் எழுத..
₹143 ₹150
பொதுவாக திரைப்படத்துறையில் ஒளியமைப்பின் பங்கு மகத்தானது. இயக்குநரின் மனநிலையை காட்சிப்படுத்துவதில் ஒளிப்பதிவாளரின் முக்கியமான சவாலே காட்சிகளுக்கேற்ப ஒளியமைப்பதே. அப்படி ஒளியமைக்கும்போது ஒரு ஒளிப்பதிவாளர் என்னென்னவற்றை கவனிக்க வேண்டும் என்ற பொதுவான கேள்விக்கு ”ஒளியைமட்டும் இல்லாமல் நிழலையும் கவனிக்க ..
₹333 ₹350
'க்ளிக்' எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு புத்தகத்திற்கு 'க்ளிக்' என்ற தலைப்பே வித்தியாசமானதுதானே? 'க்ளிக்' என்ற சப்தம் கேட்பதற்கு முன் ஒரு மனிதன் இரண்டு நொடிகளாவது காமிரா முன் அசையாமல் நிற்கிறானல்லவா? அதுதான் 'க்ளிக்' என்ற சப்தத்தின் மகத்துவம். சீரான எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதால், டிஜிட்டல் க..
₹333 ₹350
இதுவரை ஒன்பது தொழில் நுட்ப நூல்களை கொடுத்துள்ள சி. ஜெ.ராஜ்குமாரின் பத்தாவது நூலாக டிஜிட்டல் நிறங்கள் தற்போது வெளியாகி உள்ளது. திரைப்படத்தில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளின் போது டி. ஐ. வண்ணச் சேர்ப்பு, வி.எஃப்.எக்ஸ் காட்சிகளின்போது பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்ப முறைகளின் விளக்கங்கள் மற்றும் கலைநயமிக்க க..
₹285 ₹300
கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தபிறகு பெங்களூரு எஸ்.ஜே.பி.கல்லூரியில் திரைப்பட ஒளிப்பதிவைக் கற்றார். அசையும் படம் என்ற தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலை எழுதியவர்.பிறகு ஒளிப்பதிவுத் தொழில்நுட்பத்தை பற்றி பிக்சல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்),ஒளி ஓவியம்,திசை ஒளி என்ற ஐந்து புத்தகங..
₹333 ₹350
தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக..
₹247 ₹260
Showing 1 to 9 of 9 (1 Pages)