Menu
Your Cart

மௌனன் யாத்ரிகா

வேட்டையும் கூத்துமே தொல்குடியின், கூட்டுக் குமுகாயத்தின் அடிப்படையாய் அமைந்து, அதிலிருந்தே இசை, இயல், நாடகம் இன்னபிற கலைகள் யாவும் வளர்ந்தெழுந்தன. இந்நிலையில், தமிழ்க் குடிகளின் தூய பாவியத்தை வரைந்தெடுக்கும் முனைப்பாகவே மெளனன் யாத்ரிகாவின் ஊர்க்காரி ஒருத்தியின் காதல் வெளிவந்திருக்கிறது. ஐந்திணைகளில்..
₹108 ₹120
இந்த நாவலின் கதை, களம், கதாபாத்திரங்கள் எல்லாமே என் ஊரும் என் உறவுகளும்தான். கிட்டத்தட்ட என் குடும்பக் கதை. மொத்தத்தில் என் ஊரின் கதை. நாவல் எழுத வேண்டும் என்று நினைத்தவுடன் இந்தக் கதைதான் என்னை எழுதத் தூண்டியது. குறிப்பாக மூக்கன் என்னும் கதாபாத்திரமே இந்தக் கதையின் ஓட்டத்தையும் போக்கையும் தீர்மானித..
₹288 ₹320
சமகாலக் கவிதை - கவிதையியல் குறித்த கவிஞர்களின் கருத்துத் தொகுப்பு இந்த நூல். கவிதைகள் - கவிதையியல் குறித்து, கோட்பாட்டாளர்களும் விமர்சகர் களும் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து நகர்ந்து, கவிஞர் களைப் பேச வைத்ததுதான் இந்த உரையாடல்களின் முக்கியத்துவம். கவிஞர் மௌனன் யாத்ரிகா கவிஞர் களிடம் கேள்விகளை ..
₹180 ₹200
எலே பங்காளி! ஒரு மந்தையை உருவாக்கி மேய்ச்சல்காரனாக இருந்திருக்கலாம், நிலங்களை உடமையாக்கிக்கொண்டு ஒரு குடியானவனாக இருந்திருக்கலாம், இப்படி ஒரு வேட்டை நாயின் பின்னே காட்டில் அலைந்துழல்கிறோமே என்று வருந்துகிறாயா? காட்டைச் சார்ந்திருக்கும் வாழ்வு தலைமுறைக்கும் தொடர்வதை எண்ணி விசனப்படுகிறாயா? காட்டுக்கும..
₹99 ₹110
தமிழ் வாழ்கையில் தொல் வகைமை இன்றைய கிராம வாழ்கையில் எப்படியெல்லாம் தொழிற்படுகிறது என்பதை மௌனன் யாத்ரிகாவின் நவீனக் கவிதைகள் பேசுகின்றன. இக்கவிதைகளின் உள்ளே தற்காலத் தமிழ் அழகியலின் ஜல்லிக்கட்டு நடப்பதைத் தீவிர வாசகனால் உணர முடியும்...
₹117 ₹130
இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதையின் விவரிப்பிலும் உரிப்பொருளை முன்வைக்க முதல் பொருளான நிலத்தையும் பொழுதையும் காட்டிவிட்டுக் கருப்பொருள்களை விளைவிக்கிறார் கவிஞர் மெளனன் யாத்ரிகா...
₹135 ₹150
தம் வாழ்வையும் நிலங்களையும் பொருளற்ற சுகத்திற்காக அடமானம் வைத்த அப்பாவி மற்றும் அடப்பாவி மனிதர்களை நினைக்கும்போதெல்லாம் எழுதத்தூண்டும் பேருணர்ச்சிகள் இப்போது வருகின்றன. பேய்த்திணை வந்தபோது அப்படியெல்லாம் ஒன்று தோன்றியதில்லை. அது தன்னைச் சுற்றிய வட்டத்துக்குள் ஒளிர்ந்த வாழ்வையும் கணங்களையும் கொண்டிரு..
₹89 ₹99
Showing 1 to 12 of 13 (2 Pages)