-5 %
சென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல்
கே.பாக்யா (ஆசிரியர்)
₹76
₹80
- Year: 2018
- Language: தமிழ்
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காலம் காலமாய் கவிதைமனம் சஞ்சலன்களால், கொந்தளிப்பால், கோபங்களால் அமைதியிழந்தே வந்திருக்கிறது. ஆனாலும் இவ்வமைதியின்மையே இறுக்கமான கெட்டி தட்டிப்போன மனிதகுலத்தின் விடுதலைக்கும், அமைதிக்கும், நல்வாழ்வுக்கும் எதிரான அதிகார மதிப்பீடுகளைக் கலைக்க உதவுவதாக இருக்கின்றன. இவ்வாறு மையச் சமூகத்தில் அமைதியின்மையை, பதற்றத்தை உருவாக்குகிற கலகக்கார இளங்கவியாகத் திகழ்கிறார் கே. பாக்யா. - கரிகாலன்
Book Details | |
Book Title | சென்டிமீட்டர் அளவில் துண்டாடப்படும் கடல் (Centimeter Alavil Thundaadappadum Kadal) |
Author | கே.பாக்யா (Ke.Paakyaa) |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 0 |
Year | 2018 |