கடலை எதிர்த்து, காற்றைக் கிழித்து, அலையோடு போராடி மழை, வெயில், புயல் அனைத்தையும் தாங்கி திக்குத் தெரியாத பரந்து விரிந்த கடற்பரப்பிலும் வாழ்வைத் தேடும் மீனவன் வாழ்வின் பண்புகளையும் வாழ்விக்கும் குணங்களையும் இன்னமும் இழந்து விடவில்லை என்பதை இந்நூல் எடுத்து இயம்புகிறது. - அருட்பணி.லீ.செல்வராஜ். கடல் நீ..
₹114 ₹120
Showing 1 to 1 of 1 (1 Pages)