Menu
Your Cart

க.சீ.சிவகுமார்

பவுடர் பூசவைத்து, தலையைத் திருத்தச் சொல்லி, பத்து நிமிடம் வேலை வாங்கிவிட்டு, படத்தை மட்டும் ஒரே நொடியில் எடுத்துவிட்டான். நீலப் படுதாவின்முன் நிற்கவைத்து, காமிராவின் கருப்பு மூடியைக் கழற்றி மாட்டினான். அதன்பிறகும் சிலைகளைப்போல புன்னகைத்து நின்றிருந்த பெண்களைப் பார்த்து, “அவ்வளவுதான்!” என்று சொன்னான்..
₹114 ₹120
நவீன தமிழ் எழுத்தாளர்களிடையே அரிதாகிப் போன நகைச்சுவை, சிவக்குமாருக்கு மிக எளிதாக கைக்கூடுகிறது. ஒரு சிறுகதையை அவர் இப்படித் துவங்குகிறார், ஈடில்லாததும் வீடில்லாததுமான அந்த நாய் என்று. இக்கதை மாந்தர்கள் எளிமையானவர்களாக பாசாங்கற்றவர்களாக, வெள்ளந்தியாக இருக்கிறார்கள். இக்கதைகளின் வாயிலாக அவர்களோடு நெரு..
₹238 ₹250
மின்னலெனவோ வானவில்லெனவோ வந்துபோகாது அவளில் நிரந்தரவானமாய் தங்கிவிட..
₹133 ₹140
தன் வாழ்வில் குறுக்கிட்ட மனிதர்களையும், அனுபவங்-களையும் அதன் வீர்யம் துளிக்கூடக் குறையாமல் க.சீ. சிவகுமார் சொல்லிவிடுகிறார். எல்லா பாத்திரங்களோடும் அவரும் கூடவே வலம் வருகிறார். அல்லது எட்ட நின்று பார்வையாளராக அவர்களைப் படம் பிடித்து நமக்குக் காட்டுகிறார். இவை கட்டுரைகளா, சிறுகதைகளா? புனைவா, உண்மையி..
₹162 ₹170
Showing 1 to 4 of 4 (1 Pages)