Menu
Your Cart

ரமேஷ் வைத்யா

சுட்டி விகடனில் வெளியாகி லட்சக்கணக்கான சிறுவர்களை விந்தை உலகத்திற்குள் அழைத்துச் சென்ற கதை..
₹86 ₹90
குழந்தைகளின் உளவியலில் கைதேர்ந்த எழுத்தாளரான ரமேஷ் வைத்யா, ‘சுட்டி விகடன்’ இதழ் தொடக்கம் ஏராளமான கதை கட்டுரைகளை எழுதியவர். ‘தினமலர் பட்டம்’ மாணவர் இதழில் செயல்படுபவர். தொடர்ந்து சிறுவர்களோடும் குழந்தைகளோடும் பழகிக்கொண்டு - அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு - இருப்பவர். ‘வேற்று கிரக விரோதிகள்’, ‘நடுக..
₹67 ₹70
ஒருவரின் வாழ்க்கை மற்றவர்களுக்குப் பாடம். எப்படி வாழ வேண்டும், வாழக்கூடாது என்பதை ஒருவரின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து கற்கலாம். வெற்றி பெற்றவர்களின் வரலாறு நமக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது. காலத்தை வென்று சரித்திரத்தின் பக்கங்களில் வாழ்பவர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் நமக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொட..
₹181 ₹190
ஒருவரின் வாழ்க்கை மற்றவர்களுக்குப் பாடம். எப்படி வாழ வேண்டும், வாழக்கூடாது என்பதை ஒருவரின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து கற்கலாம். வெற்றி பெற்றவர்களின் வரலாறு நமக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது. காலத்தை வென்று சரித்திரத்தின் பக்கங்களில் வாழ்பவர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் நமக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொட..
₹181 ₹190
உலகெங்கும் மனித சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவை கதைகள். அவற்றில் காலத்தைக் கடந்து நிற்கும் கிளாசிக்குகள் ஏராளம். சமகாலத்திலும் அந்த கிளாசிக்குகளைப் போன்ற எழுத்துகள் தொடர்ந்து வெளிவந்தபடியே இருக்கின்றன. பல கிளாசிக் கதைகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், முழுக் கதை நமக்குத் தெரியாமல் இருக்கும..
₹171 ₹180
போட்டி நிறைந்த உலகம். இதில் வெற்றி பெற தனித்திறமைகள் தேவைப்படுகின்றன. அதிகமான மார்க் வாங்கிவிட்டால் மட்டும் போதாது. மாநில முதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதன் பிறகு என்ன ஆகிறார்கள் என்கிற தகவல் நமக்குத் தெரிவதில்லை. சாதனை செய்து, நட்சத்திரங்களாக இருப்பவர்களின் வெற்றி ரகசியம் அவர்களது தனித்திறமைதான். ..
₹157 ₹165
இந்தப் பழங்கதைகளை தனது புதிய மொழியில், மிக எளிதாகவும், மனதில் பதியும் விதமாகவும் தந்திருக்கிறார் ரமேஷ் வைத்யா. முதல் கதையில் தொடங்கினால் விறுவிறுவென்று அனைத்துக் கதைகளையும் படித்துவிட்டுத் தான் கீழே வைப்பீர்கள், மற்றவர்களுக்கும் சொல்வீர்கள். - என். சொக்கன்..
₹95 ₹100
அனைத்து விஷயங்களும் வேகவேகமாக மாறும் காலம் இது. தொழில்நுட்பம் விநாடிக்கு விநாடி வளர்ந்துகொண்டிருக்கிறது. தலைமுறைகள் மாறுகின்றன. மதிப்பீடுகள் வேறாகிவிட்டன. காலத்துக்கு ஏற்ப மாறிவரும் இளையர் மனங்களைப் பெரியவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இளையர் கூட்டத்தோடு நெருங்கிப் பழகி அவர்களது எண்ண ஓட்டத்தைப் புரிந்..
₹114 ₹120
Showing 1 to 8 of 8 (1 Pages)