-5 %
Out Of Stock
மா அரங்கநாதன் படைப்புகள்
மா.அரங்கநாதன் (ஆசிரியர்)
₹846
₹890
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789382648918
- Page: 1024
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நற்றிணை பதிப்பகம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மா. அரங்கநாதனின் ஒவ்வொரு கதையும் ஒரு அனுபவமாக அமைகிறது. மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டுகிற அம்சம் அவர் கதைகளில் இருக்கிறது. அந்தக் கனம் அரங்கநாதனின் ஒரு சிறப்பு என்றும் சொல்லலாம்.
-க.நா.சு.
மா. அரங்கநாதன் இலக்கிய உலகில் ஒரு நிரந்தர ஸ்தானத்தை வகிக்கிறார். எமர்சனைப்போல, க.நா.சு.வைப்போல, சாரமான தன் கண்டு பிடிப்புகளை உதிர்த்துச் செல்கிறார் -& இந்த நடையே அவர் எழுத்து களை மீண்டும் மீண்டும் நம்மைப் படிக்கத் தூண்டுகிறது.
-நகுலன்
அரங்கநாதன் படைப்புகள் வெறும் இலக்கியமாக நின்றுவிடுவதில்லை, உண்மையில் அவை நிலையான அமைதி தேடும் மனித மனத்தின் சிறு அலைகள்.
-அசோகமித்திரன்
அரங்கநாதன் தமிழில் புலமையும் அந்தப் புலமையை மீறிய எளிமையும் கொண்டிருக்கிறார். அதுவே, அவர் கதைகளுக்கு மரபு ரீதியான ஒரு சிந்தனை வளத்தை அளிக்கிறது.
-சா. கந்தசாமி
மா. அரங்கநாதன் கதைகளைப் பற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வராமல் எந்த இயக்கமும் மேடை அரசியலோ தமிழ்த் தேசிய விவாதமோ இடதுசாரியோ செயல்பட முடியாதென்றாகிறது.
- தமிழவன்
Book Details | |
Book Title | மா அரங்கநாதன் படைப்புகள் (Ma Aranganathan padaippukal) |
Author | மா.அரங்கநாதன் (Maa.Aranganaadhan) |
ISBN | 9789382648918 |
Publisher | நற்றிணை (Natrinai) |
Pages | 1024 |
Published On | Jan 2016 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | சிறுகதைகள் / குறுங்கதைகள் |