Menu
Your Cart

இமாம் கஸ்ஸாலியின் இஹ்யாவு உலூமித்தீன்

இமாம் கஸ்ஸாலியின் இஹ்யாவு உலூமித்தீன்
-10 %
இமாம் கஸ்ஸாலியின் இஹ்யாவு உலூமித்தீன்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அறிவுலகப் பேரொளி இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இஹ்யா உலூமித்தீன்’ நூலை மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி பற்பல பகுதிகளாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இத்தொகுப்பில் இடம்பெறும் நூல்கள்:  1. அறிவு என்னும் அருள் 2. பக்தர்களின் பாதை 3. விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும் 4. திருமணம் 5. சிந்தனையின் சிறப்பு 6. உள்ளத்தின் விந்தைகள் 7. பொருளீட்டும் முறை 8. இறையச்சம் 9. புறம் பேசாதே 10. நல்லெண்ணம் 11. அறிவும் தெளிவும் 12. திருந்துங்கள்! திருத்துங்கள்!! 13. இம்மையும் மறுமையும் 14. பாவ மன்னிப்பு 15. கோபம் வேண்டாம் 16. நாவின் விபரீதங்கள் 17. பதவி மோகம் 18. இறை நம்பிக்கை 19. செல்வமும் வாழ்வும் 20. பொறுமையாய் இரு 21. உளத்தூய்மை 22. ஏகத்துவம் 23. பயணத்தின் பயன் 24. நாயகத்தின் நற்பண்புகள் 25. இறை திருப்தி 26. பொறாமை கொள்ளாதே 27. நோன்பின் மாண்பு
Book Details
Book Title இமாம் கஸ்ஸாலியின் இஹ்யாவு உலூமித்தீன் (Imam Ghazaliyin Ihya Ulumiddin)
Author இமாம் கஸ்ஸாலி (Imaam Kassaali)
Translator எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி (Es.Apdhul Vahhaap Paakavi)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Pages 0
Category Islam - Muslims | இஸ்லாம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha