Menu
Your Cart

புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்

புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்
-5 %
புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்’ புதுப்பொலிவுடன் எங்களது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் வெளியீடாக தங்களின் கரங்களில் தவழ்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, ஆசிரியர் அவர்களிடம் முறையாக அனுமதி பெற்று, தமிழாக்கம் செய்து, காலம்சென்ற மணவை முஸ்தபா அவர்கள் தமது மீரா பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளியிட்டு விற்பனை செய்து வந்தார்கள். மணவை முஸ்தபா அவர்களின் மறைவிற்குப் பிறகு அவரது மனைவியும் மீரா பப்ளிகேஷன் உரிமையாளருமான திருமதி சௌதா அம்மையார் மற்றும் அவரது மகன் டாக்டர் செம்மல் அவர்களை அணுகி 100 பேர் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை எங்களது பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதற்கு அனுமதி கேட்டோம். இந்த நூல் அனைவரிடமும் சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடும்,0 தாங்கள் வெளியிட்டு விற்பனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் பெருந்தன்மையுடன் எங்களது பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு விற்பனை செய்வதற்கு மனமுவந்து அனுமதி அளித்துள்ளார்கள். தற்போது 100 பேர் தமிழாக்கம் தங்களது கரங்களில் புதுப்பொலிவுடன் தவழ்கிறது. நூறு பேர்களின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பட்டியலில் முதலிடம் பெறுவது எம்பெருமானார் முகமது நபி (ஸல்) அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Book Details
Book Title புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர் (100 Per)
Author மைக்கேல் ஹெச்.ஹார்ட் (Maikkel Hech.Haart)
Translator ஆயிஷா இரா.நடராசன் (Ayeesha R.Natarajan)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Pages 667
Year 2020
Format Hard Bound
Category History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை''வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது கச்சிதமான எதிர்க்கமுடியாத நம்பகத்தன்மையையும் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பருப்பொருள் மீதான வித..
₹350
கணிதத்தின் கதைகணிதம் என்றாலே எல்லாருக் கும் கசப்பாய் இருக்கும். ஆனால் இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய கதை, மக்களின் வாழ்கையில் கணிதத்தின் பங்கு, கணிதம் எப்படி உலகம் முழுவது சென்றது என்று பல சுவரசியங்களுடன், கணித நிபுணர்கள் பற்றிய அறிமுகமும் கொண்ட நூல் இது...
₹105 ₹110