தமழில் நான்கு இமாம்களையும் பற்றி சிறப்பாக எழுதியவராக ஆர். பி. எம் கனியை கூறலாம். நான்கு இமாம்களையும் அவர்களின் வரலாற்றுச் சூழலில் வைத்து, அவர்களின் வாழ்வு மற்றும் பணிகளை இந்த பிரதி பேசினாலும் எல்லாவற்றையும் விட அந்த இமாம்களின் தனிப்பட்ட குணவியல்புகளை இதில் முக்கியத்துவம் கொடுத்து ஆராயப்பட்டுள்ளது. ..
₹190 ₹200
இஸ்லாமைப் பற்றிய தெளிவான அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக இந்நூலை ஒவ்வொரு தமிழ் முஸ்லிமும் படித்துணர வேண்டியது அவசியம். தவிர இஸ்லாமிய வாழ்க்கைமுறை எங்ஙனம் எக்காலத்துக்கும் பொருத்தமானது, அது எப்படி ஜீவசக்தியாய் அமைந்துள்ளது, அது எவ்விதம் உலக மேம்பாட்டுக்கு இன்றியமையாதது என்பதை அறிய விரும்பும் முஸ்லிமல்..
₹95 ₹100
Showing 1 to 4 of 4 (1 Pages)