Menu
Your Cart

ஹோம் கார்டன்

ஹோம் கார்டன்
-5 %
ஹோம் கார்டன்
பா.வின்சென்ட் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பூமியின் சிரிப்பைப் பூக்களில்தானே காணமுடியும்? தாவரங்களே மனிதனுக்கு முதன்மையான உணவாகவும் மருந்தாகவும் விளங்குகின்றன. உங்கள் வீட்டில் ஒரு தோட்டமும் ஒரு நூலகமும் இருந்தால், உங்களிடம் எல்லாமே இருக்கிறது என்றே பொருள். மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் பிரவாகம் எடுக்கும் அற்புதத் தலமாகவே உங்கள் இல்லம் திகழும். அப்படியொரு அருமையான வாய்ப்புக்கான முதல்படியாக, உங்கள் கையில் ஒரு புத்தகத் தோட்டம் அமர்ந்திருக்கிறது. இனி வீட்டுத் தோட்டத்தை உருவாக்க மனத்தடை தவிர, வேறு எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை! ஆர்வத்தில் தொடங்கி, பின்னர் அதிலேயே மூழ்கி, தாவரங்களுடனே வாழ்ந்து வருபவர் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட். அவருடைய இத்தனை ஆண்டு கால அனுபவ அறிவையும், சமீப கால ஆராய்ச்சி முடிவுகளையும் ஒன்றிணைத்து, தகுந்த புகைப்படங்களுடன் ஒரு தோட்டக் களஞ்சியத்தையே உங்களுக்கு வழங்கியிருக்கிறார். இது ‘குங்குமம் தோழி’ மாதம் இருமுறை இதழில், தொடர்பகுதியாக வெளிவந்தபோது, வாசகர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதைப் படித்து வீட்டுத் தோட்டம் அமைத்து, அந்த சந்தோஷ தருணங்களைப் பகிர்ந்துகொண்டோர் பலர் உண்டு. அந்த வரிசையில் உங்கள் வீட்டுத் தோட்டமும் இணைய இந்த நூல் ஆனந்தமாக வழிகாட்டும்.
Book Details
Book Title ஹோம் கார்டன் (Home Garden)
Author பா.வின்சென்ட் (Paa.Vinsent)
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 0
Year 2019
Category Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha