என்னைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ளுங்கள். சுருக்கமாக என்றால்... அடுத்த வாக்கியத்தில் முடிந்துவிடும். ‘நானொரு மறு விற்பனைச் சந்தையில் யாருக்கோ விலை போகக்காத்திருந்தேன்’ SM - G615F என்கிற பிரத்தியேக அடையாளத்துடன் வடிவமைக்கப்பட்ட என்னை இவன் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தினால்தான் சில ஆயிரங்க..
₹209 ₹220
விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அதுவொரு தனிமனித ஆர்வம், விருப்பம் என்பதில் தொடங்கி தேச உணர்வு என்பது வரையில் ஒரு லட்சியத்திற்கான பயணமாகிறது. பொருளாதாரத் தேவை உள்ளிட்ட அன்றாட சவால்களுக்கு மத்தியில் வாழும் சாமானிய மனிதர்கள், விளையாட்டே வாழ்க்கையென வாழ்ந்து அதற்குள்ளிருக்கும் சவால்களை ம..
₹114 ₹120
தன்னைக் கடந்து தான் பார்க்கும் உலகம் மனிதர்கள் உடலாலும் உள்ளத்தாலும் மட்டுமின்றி அந்தஸ்திலும் பலவீனமானவர்கள் மீது சமூகம் நடத்தும் தாக்குதல்கள் என்று வெளியுலகின் குரூரம் அப்பட்டமாகப் பதிப்வாயிருக்கிறது. எனவே இருண்மை தவிர்க்க முடியாதது. நண்பர் எவ்வளவு வளர்ந்து விட்டார் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. எப..
₹143 ₹150
மனித மனத்தில் அடியாழத்தில் இருக்கும் ரகசியங்களையும் வலிகளையும் எந்தத் தர்க்கத்துக்கும் உட்படாமல் திடீரென்று எடுக்கப்படும் முடிவுகளையும் அற்புதமாகப் பதிவு செய்கின்றன இந்தக் கதைகள். அதே போலச் சற்றும் எதிர்பாராத வித்தியாசமான
தளங்களில் இயங்கும் கதைகள். தன்னைக் கடந்து, தான் பார்க்கும் உலகம், மனிதர்கள், உ..
₹238 ₹250
Showing 1 to 6 of 6 (1 Pages)