-5 %
நித்தியத்தின் சாலையில்மூன்று இடைநிறுத்தங்கள்
உமா பார்வதி (ஆசிரியர்)
₹114
₹120
- Year: 2019
- Language: தமிழ்
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இகழ் அல்லது புகழ், காற்றில் அந்த வார்த்தைகள் கரைந்து போன பின் எதுநிற்கும்? எது தொடரும்? ஒரு கலைஞனுக்கு பாராட்டும் கைதட்டலும் தான்உணவு போன்றது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தேன்.நிச்சயம் அதில்லை என்று பின்னர் புரிந்துவிட்டது ஆரா. அவன் விட்டுப்போகும் படைப்புக்கள் எங்காவது ஒரு இருட்டு மூலையில் இருக்கும் ஒருஎளிய பார்வையாளனை சென்று சேர்வதுதான் உண்மையான அங்கீகாரம்.
Book Details | |
Book Title | நித்தியத்தின் சாலையில்மூன்று இடைநிறுத்தங்கள் (Niththiyaththin Saalaiyil Moondru Idainiruththangal) |
Author | உமா பார்வதி (Umaa Paarvadhi) |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Pages | 0 |
Year | 2019 |