-5 %
இளையராஜாவின் காதலிகள்
சிவகுமார் முத்தையா (ஆசிரியர்)
₹152
₹160
- Year: 2018
- ISBN: 9789388133104
- Language: தமிழ்
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்று அந்த நிலம் தனது சுயத்தன்மையை மெல்ல இழக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலங்களில் பாரம்பரியமாக விளைந்த நெல் ரகங்கள், வண்டல்மண் தன்மைக்கு என்று வளர்ந்த மரங்கள், இப்பகுதியில் சுற்றித்திரிந்த விதவிதமான பறவைகள் யாவற்றையும் இப்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமும், வளமான டெல்டா பகுதியில் உறைந்திருக்கும் எண்ணெய் மற்றும் வாயுக்களை எடுக்கும் வேலையை ஒஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் செய்யத் தொடங்கியதாலும் தலைகவிழ்ந்து கிடக்கிறது டெல்டா. - சிவகுமார் முத்தய்யா
Book Details | |
Book Title | இளையராஜாவின் காதலிகள் (Ilayarajavin Kaathaligal) |
Author | சிவகுமார் முத்தையா (Sivakumaar Muththaiyaa) |
ISBN | 9789388133104 |
Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
Pages | 0 |
Year | 2018 |