Menu
Your Cart

தீஷா

அடிப்படையில் சினிமா ஒரு காட்சி மொழி.அதில் உரையாடல் பகுதிகளுக்கு இரண்டாம்பட்சமான இடமே!ஏனெனில்,ஒரு திரைப்படத்தை காட்சிமொழியில் நகர்த்துவதனால்,உலகில் எந்த மூலையில் இருக்கும் மொழி புரியாதவரும்,அந்தப்படத்தை பார்த்து புரிந்துகொள்ள முடியும்...
₹95 ₹100
சிறந்த திரைப்படங்கள் உருவாக,சிறந்த நடிப்பு,அற்புதமான திரைக்கதை மற்றும் அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய குழுவினர் மட்டும் போதுமா?ஒரு திரைப்படத்தின் முழுக்கட்டுமானமும் ஷாட்களில் தான் உள்ளது.எனவே,நல்ல படத்திற்கு நல்ல ஷாட்களும் வேண்டும்...
₹95 ₹100
படத்தொகுப்பாளராக வர விரும்புகிறவர்கள் மட்டுமல்ல, இயக்குனர்களும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் தனது ஷாட்கள் படத்தொகுப்பில் இப்படிதான் ஒன்று சேர்க்கப்படுகின்றன என்பதை இயக்குனர் அறிந்துகொண்டால் படப்பிடிப்பு தளத்தில் அவர் எடுக்கிற காட்சிகளின் தன்மையும் அதற்கேற்றபடி ஆக்கப்பூர்வமான ஒன்றாக மாறும், திரைப்..
₹209 ₹220
ஒரு திரைப்பட உருவாக்கச் செயல்முறையை மிக எளிமையாகக் கற்றுத்தருகிறது இப்புத்தகம். பீட் பாய்ண்ட், ஜக்ஸ்டாபொசிஷன், மாண்டேஜ் என நுட்பங்களின் வாயிலாக நம்மால் எவ்வித தொழில்நுட்ப உதவிகளைச் சார்ந்திருக்காமல் எளிமையாக ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும் என்பதைச் சொல்கிறது. இயக்குனர் மிஷ்கின் இந்தப் புத்தகத்தை ..
₹285 ₹300
நடிகர்கள் நடிப்பதற்கு முன், ஒத்திகை செய்வதுபோல, படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கு முன், தான் எடுக்கப்போகிற திரைப்படத்தின் காட்சியமைப்புகள் குறித்துத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள இயக்குனர்கள் ஸ்டோரிபோர்டுகளின் வாயிலாக ஒத்திகை செய்துகொள்கின்றனர். ஒரு காட்சிக்கான ஸ்டோரிபோர்ட் வரைவதில் உள்ள படிநில..
₹285 ₹300
Showing 13 to 18 of 18 (2 Pages)