Menu
Your Cart

தினங்களின் குழந்தைகள்

தினங்களின் குழந்தைகள்
-5 %
தினங்களின் குழந்தைகள்
எடுவர்டோ காலியனோ (ஆசிரியர்), வெற்றிவேல் (தமிழில்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இந்த புத்தகத்தின் ஒவ்வொரு வார்ததையிலும், ஒவ்வொரு பத்தியிலும், ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வரலாற்று நிகழ்வு உயர்ந்து நிற்கிறது. இது ஒரு, உணர்ச்சிகரமாக, உயிரோட்டமாக, அழுத்தமாக சுருக்கப்பட்ட வரலாறு. தவறாக முன்வைக்கப்பட்ட, தவறாக புரியப்பட்ட, தலைக்கீழாக நிறுத்தப்பட்ட, வரலாற்று நிகழ்வுகளை, அவற்றின் வைபவத்தின், பயங்கரத்தின், முட்டாள்தனத்தின் முழுமையுடன் ஆசிரியர் வழங்குகிறார். ஆழமான மனிதத்துவத்துடன், கற்பனையின் சிகரங்களை தொடும் கவித்துவத்துடனான இந்த படைப்பு, வாசகனை வரலாற்று பயணத்திற்கு உசுப்பிவிடும். விளக்கப்படாத, விரிவாக்கப்படாத, ஒவ்வொரு பெயர், ஒவ்வொரு ஊர், ஒவ்வொரு பண்பாடு, வலிகள், துயரங்கள், துரோகங்கள், போர்களங்களை தேடிய வரலாற்று பயணத்திற்கு உசுப்பிவிடும்.
Book Details
Book Title தினங்களின் குழந்தைகள் (Dhinangalin Kuzhanthaigal)
Author எடுவர்டோ காலியனோ (Etuvarto Kaaliyano)
Translator வெற்றிவேல் (Vetrivel)
Publisher சிந்தன் புக்ஸ் (Chinthan Books)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha