Menu
Your Cart

வீடு பள்ளத்தில் இருக்கிறது

வீடு பள்ளத்தில் இருக்கிறது
-5 %
வீடு பள்ளத்தில் இருக்கிறது
பி.உஷா தேவி (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வலிவற்றுப் புறக்கணிக்கப்பட்டுத் தேய்ந்து நொறுங்கிக் கொண்டிருக்கும் ஒரு இடைநிலை விளிம்புநிலைச் சமூகக் கண்ணியின் துயர் தோய்ந்த குரல்கள் இக்கதைகள். உரத்துப் பேச இயலாத, மெளனப்படவும் முடியாத, மெலிந்த வலுவற்ற குரல்களின் ஏக்கப் பதிவுகள் இவை. காது கொடுத்துக் கவனிப்பவர்க்கு இந்த மெலிந்த குரல்களினுள்ளே சமூக உடைவுகளின், சிதைவுகளின் பேரோசைகளைக் கேட்க இயலும். இடிபாடுகளிடையே சிக்கி, நசுங்கி, உயிர் நலிந்து போனோரின் மெலிந்த முனகல்களைக் கேட்க இயலும். உஷாதேவியின் இந்த அபூர்வக் கதைகள் இன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் நல்ல வரவு. கதைகளில் சில தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஆற்றலுள்ளவை என்பது என் கணிப்பு. எழுத்தாளர். உஷாதேவிக்கு என் நல்வாழ்த்துகள். - பொன்னீலன்
Book Details
Book Title வீடு பள்ளத்தில் இருக்கிறது (Veedu Pallaththil Irukkirathu)
Author பி.உஷா தேவி (Pi.Ushaa Thevi)
ISBN 9789382810223
Publisher அகநி பதிப்பகம் (Agani Publications)
Pages 176
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உஷாதேவியின் கதைகளில் வருபவர்களை நம்மால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடியாது. பூனையைப் போல் சத்தமில்லாதவர்கள். குயிலைப் போல் தன் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்.  வாசிக்கத் தொடங்கியவுடன் அதில் தெரியும் துயருறும் மனிதர்களை உணரத் தொடங்குவோம். நம் வீடுகளில், வீதிகளில், நண்பர்கள் மத்தியில், உறவினர..
₹143 ₹150