
-5 %
பேயாய் உழலும் சிறுமனமே
டிசே இளங்கோ (ஆசிரியர்)
₹171
₹180
- Year: 2017
- ISBN: 9789384921187
- Page: 190
- Language: தமிழ்
- Publisher: அகநாழிகை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாம் இன்று பயணிக்கும் தெருக்களில், நாளை நம் சுவடுகள் அனைத்தையும் மரணம் தடயங்களில்லாது வாரிக்கொண்டுபோய்விடும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த நினைப்பு என்னைக் கலங்க வைத்திருக்கிறது. இவ்வளவுதானா வாழ்வு என்று பயமுறுத்தியிருக்கிறது. கலக்கத்தை மீறி அதுதான் வாழ்வின் அழகே என்று சிலிர்த்தெழுந்து, பலவீனங்களுடன் மனிதர்களை இன்னும் நேசிக்க வைக்கிறது. மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கின்றேனோ அந்த அளவுக்கு மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கவும் விரும்புகின்றேன். - டிசே இளங்கோ
Book Details | |
Book Title | பேயாய் உழலும் சிறுமனமே (Peyaai Uzhalum Sirumaname) |
Author | டிசே இளங்கோ (Tise Ilango) |
ISBN | 9789384921187 |
Publisher | அகநாழிகை (Aganazhikai) |
Pages | 190 |
Year | 2017 |