
-5 %
Out Of Stock
யாழ் மீட்டிய கண்கள்
ராஜகவி ராகில் (ஆசிரியர்)
₹133
₹140
- Year: 2017
- ISBN: 9789384921125
- Page: 140
- Language: தமிழ்
- Publisher: அகநாழிகை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பயணிக்கிற எல்லோரும் தங்கள் அனுபவங்களைப் பதிந்து விடுவதில்லை.எழுதுவதற்குப் பேனா மட்டுமே போதாது.அதற்கான எழுத்து மனநிலை வேண்டும்.வாசிப்புச் சுவாரசியமும்,சரளமான நடையும்,மொழியாளுமையுடன் கூடவே கலாரசிக மனம் இவை அனைத்தும் எழுத்தாளர்-கவிஞர் ராஜகவி ராகிலுக்கு வாய்த்திருக்கிறது. வாழ்வின் சகலத்தையும் கவித்துவ மன நிலையோடு அணுகி எழுத்தாகப் படைக்கிற அவர் வரிகள் எளிதில் வாசிக்கிறவர்கள் மனதில் ஆழச் சென்று பதிகின்றன.நட்புடன் கூடிய ஒரு பயணத்தின் அனுபவங்களை அழகான வரிகளில் மிகையற்ற வார்த்தைகளில் ‘யாழ் மீட்டுய கண்கள்’ என்ற இந்தப் பயணக் கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார். - பொன்.வாசுதேவன்
Book Details | |
Book Title | யாழ் மீட்டிய கண்கள் (Yaazh Meettiya Kangal) |
Author | ராஜகவி ராகில் (Raajakavi Raakil) |
ISBN | 9789384921125 |
Publisher | அகநாழிகை (Aganazhikai) |
Pages | 140 |
Year | 2017 |