Menu
Your Cart

அதிகாரத்தின் மூலக்கூறுகள்

அதிகாரத்தின் மூலக்கூறுகள்
-4 % Out Of Stock
அதிகாரத்தின் மூலக்கூறுகள்
எலியா கனேட்டி (ஆசிரியர்), ரவிக்குமார் (தமிழில்)
₹24
₹25
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1905-ல் பல்கேரியாவில் பிறந்த எலியா கனெட்டி, இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். வெகுமக்களின் கும்பல் மனோபாவத்துக்கும் அதிகாரம் செயல்படுவதற்கும் இடையிலான இவரது ஆய்வுகளுக்காகவே தற்போது அதிகம் அறியப்படுகிறார் என்று மொழிபெயர்ப்பாளர் ரவிக்குமார் குறிப்பிடுகிறார். ‘க்ரவுட்ஸ் அண்ட் பவர்’ என்ற இவரது புகழ்பெற்ற நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறு கட்டுரைகள் கொண்ட தொகுதியாக ‘அதிகாரத்தின் மூலக்கூறுகள்’ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தனியாக இருக்கும் போது அத்தனை பலவீனமாக இருக்கும் மனிதர்கள், கூட்டமாகச் சேரும் போது எப்படி அதிகாரத்தைச் செயல்படுத்துகிறார்கள் என்பதைக் கவித்துவமான உருவகங்களைக் கொண்டு எழுதப்பட்டிருக் கும் கட்டுரைகள் இவை. அதே கும்பல்தான் ஆட்சியாளர்களின் கைப் பொம்மையாகவும் எளிதில் மாறும் என்கிறார் எலியா கனெட்டி. இந்திய, தமிழக அரசியல் சூழலில் மக்கள் நலனுக்கு எதிராகக்கூட கும்பல் அரசியல் இயங்க முடியும் என்பதற்கு பல சான்றுகளைத் தொடர்ந்து காட்ட முடியும். அந்தப் பின்னணியில் இப் புத்தகம் நம் சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
Book Details
Book Title அதிகாரத்தின் மூலக்கூறுகள் (Athikaaratthin Moolakkoorugal)
Author எலியா கனேட்டி (Eliyaa Kanetti)
Translator ரவிக்குமார் (Ravikumar)
Publisher மணற்கேனி (Manarkeni)
Pages 40
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புனிதப்படுத்தப்பட்ட நம்பிக்கை கேள்விக்கும், விவாதத்துக்கும், விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதாகிறது. அதனைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதன் தனது பகுதியாக அதை ஆக்கிக்கொள்கிறான். சாதி-அப்படியான நம்பிக்கைகளுள் ஒன்று. நியாயமோ, தர்க்கமோ, ஆதாரங்களோ அற்ற அந்தப் புனித நம்பிக்கையை அதனால் நசுக்கப்படும் ஒ..
₹95 ₹100
காலச்சுவடு இதழில் 1994முதல் 2003 வரை (இதழ் 49) வெளிவந்த திரைப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள் பற்றிய கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். 1920களின் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய ஆய்வு முதல் புதிய நூற்றாண்டில் திரைப்படங்களின் போக்குகள் பற்றிய விமர்சனம் வரை பலதரப்பட்ட பார்வைகள் இத்தொகுப்பி..
₹109 ₹115
கல்விச் சிந்தனைகள் அம்பேத்கர்..
₹76 ₹80
கானலால் நிறையும் காவிரி - உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை :காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், காவிரிக்கும் தமிழகத்திற்குமான தொன்மையைப் பறைச்சாற்றும் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் காவிரி குறித்த பதிவுகள் தொடங்கி, காவ..
₹114 ₹120