Menu
Your Cart

அல்லி உதயன்

ஒரு போராட்டத்தை துவக்குவது எளிது. ஆனால், அதை வழிநடத்தி வெற்றியை ஈட்டுவது அத்தனை எளிதல்ல என்பதையும் எவ்வாறெல்லாம் போராட முடியும் என்பதையும் யாரெல்லாம் போராட்டத்திற்கு தோள் கொடுப்பார்கள் யாரெல்லாம் போராட்டத்தை எதிர்த்து நிற்பார்கள் என்பதை வர்க்க ரீதியாக இனம் பிரித்து உண்மையைப் பேசுகிறது இந்நாவல். இந்ந..
₹135 ₹150
சுப்பாரெட்டியாரைத் தேடி அன்னஞ்சி வழியாக அம்மாபுரம் நோக்கிய பயணத்தில் தொன்னூறுகளின் தேனி ஒன்றியத்தின் வரைபடத்தினை காட்டுகிறார். சுப்பா ரெட்டியாரின் பூர்வீகம் கதையில் சினிமா பாடல்களும், துல்லியமாய் சொலவடைகளுமாய் நகர்த்தும் பாணியைக் கைக் கொண்டுள்ளனர்...
₹90 ₹100
அல்லி உதயனின் இந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு (vazhipokku) பதினோரு கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. அனைத்தும் விளிம்புநிலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. ஓர் ஆண்மகனுக்கு ஒரு மனைவியும் சிலபல வப்பாட்டிகளும் இருப்பது நிலப் பிரபுத்துவ சமூகத்தின் கட்டமைப்பு அல்லது பிரதிபலிப்பு...
₹81 ₹90
Showing 1 to 4 of 4 (1 Pages)