-5 %
ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை வரலாறு
₹1,140
₹1,200
- Edition: 1
- Year: 2018
- ISBN: 978818986712X
- Page: 640
- Language: தமிழ்
- Publisher: விடியல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஸ்டாலினின் மாணவப் பருவம், இளமைக் காலம், அவருடைய தலைமறைவுக் காலக் கட்சிப் பணிகள், லெனினுடனும் பிற போல்சுவிக் கட்சித் தலைவர்களுடனும் அவருடைய உறவு, கட்சியில் அவருடைய உயர்வு, லெனினுக்குப் பிறகு ஸ்டாலின் தலைமையின் கீழ் சோவியத் ரசியாவில் சோசலிசக் கட்டுமானம், சோசலிசக் கட்டுமானத்தின்போது எதிர்கொண்ட பிரச்சனைகள், சிக்கல்கள், முரண்பாடுகள், அவருக்கும் ட்ராட்ஸ்கிக்கும் இடையிலான முரண்பாடுகள், மாஸ்கோவ் விசாரணை, மாபெரும் களையெடுப்பு, இரண்டாம் உலக யுத்தத்தில் அவருடைய பங்கு, இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கு கொண்ட நாடுகளின் தலைவர்களுடன் அவருடைய உறவு, அவருடைய மறைவும் அதனை ஒட்டிய நிகழ்வுகளும் என ஒரு பெரும் வரலாற்றுச் சித்திரத்தை இந்த நூல் வழங்குகிறது.
Book Details | |
Book Title | ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை வரலாறு (Stalin Arasiyal Vaazhkkai Varalaaru) |
Author | ஐசக் தாய்ச்சர் |
Translator | நிழல்வண்ணன் (Nizhalvannan), மு வசந்தகுமார் |
ISBN | 978818986712X |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 640 |
Published On | Dec 2018 |
Year | 2018 |
Edition | 1 |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Marxism | மார்க்சியம் |