
ராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்)
ராஜாஜி (ஆசிரியர்)
₹260
- Edition: 30
- Year: 1989
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: வானதி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சக்கரவர்த்தித் திருமகன் (ராமாயணம்) முதல் பதிப்புக்கு ராஜாஜி எழுதிய முன்னுரை: சீதை, ராமன், ஹனுமான், பரதன் இவர்களை விட்டால் நமக்கு வேறு என்ன செல்வமோ நிம்மதியோ இருக்கிறது? இந்தப் பழஞ்செல்வத்தை எடுத்து, வாசகத் தமிழில் எழுதும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது, அதிருஷ்டம்.
Book Details | |
Book Title | ராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்) (Ramayanam) |
Author | ராஜாஜி |
Publisher | வானதி பதிப்பகம் (Vanathi pathipagam) |
Year | 1989 |
Edition | 30 |
Format | Hard Bound |
Category | காப்பியங்கள், இதிகாசங்கள், Hindu | இந்து மதம், Award Winning Books | விருது பெற்ற நூல் |