-5 %
தோந்நிய யாத்ரா (தோன்றிய பொழுதின் பயணங்கள்)
சாளை பஷீர் (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789391593759
- Page: 104
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சீர்மை நூல்வெளி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கைவசமிருக்கும் ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகளை வாழ இரண்டே வழிகள்தாம் நம்மிடம் உள்ளன. ஒன்று, புத்தகங்கள்; மற்றது பயணங்கள். சமூகப் பணிக்காக, வணிகத்திற்காக, பயணத்திற்காக என்று கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வருபவர் சாளை பஷீர். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள அவரின் பயணக் கட்டுரைகள் நம்மையும் சஞ்சாரிகளாகச் சொல்லி உந்துகின்றன.
Book Details | |
Book Title | தோந்நிய யாத்ரா (தோன்றிய பொழுதின் பயணங்கள்) (Thonthiya yatra) |
Author | சாளை பஷீர் |
Publisher | சீர்மை நூல்வெளி (Seermai Noolveli) |
Pages | 104 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, 2023 New Arrivals |