Menu
Your Cart

லாவண்யா சுந்தரராஜன்

புராண, இதிகாசக் கதைகளை நவீன கதை வடிவத்திற்குள் கையாள்வது புதிதல்ல. அந்தக் கதைகளின் மீதும் பாத்திரங்களின் மீதும் நவீன பார்வையைச் செலுத்தும் கதைகள் தமிழில் கணிசமாக உள்ளன. புராண, இதிகாசக் கதாபாத்திரங்களை நவீன வாழ்வின் கட்டமைப்பிற்குள் வைத்துப் பார்க்கும் அணுகுமுறையை இக்கதைகள் கொண்டிருக்கின்றன. ஊர்மிளை,..
₹219 ₹230
கவிதையை - சொற்களால் கட்டப்பட்ட கோட்டை என்று சொல்லலாம். அதன் இயங்குதளம் மொழி. அடுக்கப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்களுக்கப்பால் ஒளியுமிழும் ஓர் உணர்ச்சித்தளமே கவிதையை சாஸ்வதமாக்குகிறது. தன்னியல்பு, தன்னிலை, தன்வலி என உணர்ச்சித் தீவிரங்கள் ஒன்று கூடி பெண் நிலையில் மையம் கொள்கின்றன லாவண்யா சுந்த..
₹57 ₹60
இலக்கியத்தில் முதலும் முடிவுமான கச்சாப்பொருளும் அதனை வனைந்து வார்த்தெடுக்கும் களமும் மனித மனம்தான். அதன் ஆழத்துப் புதிர்களும் அவிழ்க்கவொண்ணா முடிச்சுகளும் அடங்கியிருக்கும் இருள்வெளியினின்றும் துளியேனும் தொட்டெடுத்துத் துலக்கிக் காட்டுவதில்தான் படைப்பின் பெறுமதி அடங்கியுள்ளது. இத்தொகுப்பிலுள்ள லாவண்ய..
₹171 ₹180
ஒவ்வொரு கவிதையிலும் மெதுமெதுவாக சிறுகச் சிறுக தன்னை, தனது பயணத்தைத் தொடர்ந்து தனது அடையாளத்தை, தனது இலக்கை எட்டிவிடுகிறார். அடர்ந்த இருளிலும் வாழ்வும் கவிதையும் தனது சிற்றகலை இவருக்காக உடன் ஏந்தி வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சமயங்களில் கவிதை மட்டுமே இவருடைய சூரியனையும் காற்றையும்கூட இவர..
₹95 ₹100
மரபார்ந்த கதைக்களன்களிலிருந்து மாறுபட்டுச் செல்கின்றன லாவண்யாவின் சிறுகதைகள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் இருப்பு, அவர்களின் பிரத்யேகமான பிரச்சினைகள், துறை சார்ந்த நெருக்கடிகள், குடும்ப - சக பணியாளர்களுடனான உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள், விரிசல்கள், உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றை இவரின் சிறு..
₹190 ₹200
Showing 1 to 8 of 8 (1 Pages)