Menu
Your Cart

முரட்டுப் பச்சை

முரட்டுப் பச்சை
-5 %
முரட்டுப் பச்சை
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மரபார்ந்த கதைக்களன்களிலிருந்து மாறுபட்டுச் செல்கின்றன லாவண்யாவின் சிறுகதைகள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் இருப்பு, அவர்களின் பிரத்யேகமான பிரச்சினைகள், துறை சார்ந்த நெருக்கடிகள், குடும்ப - சக பணியாளர்களுடனான உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள், விரிசல்கள், உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றை இவரின் சிறுகதைகள் கவனப்படுத்துகின்றன. இவை பெண்களின் கதைகள் மட்டுமன்று. ஆண்களின் பிரச்சினைகளும் அவை அவர்களைச் சிதைக்கும் வழிவகைகளையும் ஆராய முயலும் கதைகள். பெண்ணின் நோக்கிலிருந்து  சொல்லப்படாததே இந்தக் கதைகளின் முக்கிய அம்சம். அமைப்புகளின் வன்முறை, அதிலிருந்து மீளத் தடுமாறும் மனிதர்கள் எனப் புனைவுலகின் எல்லைகளை இக்கதைகள் விரிவுபடுத்துகின்றன. புதிய களம், புதிய வாசிப்பனுபவம்.
Book Details
Book Title முரட்டுப் பச்சை (Murattup paccai)
Author லாவண்யா சுந்தரராஜன்
ISBN 9789355232823
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கவிதையை - சொற்களால் கட்டப்பட்ட கோட்டை என்று சொல்லலாம். அதன் இயங்குதளம் மொழி. அடுக்கப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்களுக்கப்பால் ஒளியுமிழும் ஓர் உணர்ச்சித்தளமே கவிதையை சாஸ்வதமாக்குகிறது. தன்னியல்பு, தன்னிலை, தன்வலி என உணர்ச்சித் தீவிரங்கள் ஒன்று கூடி பெண் நிலையில் மையம் கொள்கின்றன லாவண்யா சுந்த..
₹57 ₹60
ஒவ்வொரு கவிதையிலும் மெதுமெதுவாக சிறுகச் சிறுக தன்னை, தனது பயணத்தைத் தொடர்ந்து தனது அடையாளத்தை, தனது இலக்கை எட்டிவிடுகிறார். அடர்ந்த இருளிலும் வாழ்வும் கவிதையும் தனது சிற்றகலை இவருக்காக உடன் ஏந்தி வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சமயங்களில் கவிதை மட்டுமே இவருடைய சூரியனையும் காற்றையும்கூட இவர..
₹95 ₹100